வியாழன், 31 டிசம்பர், 2015
புதன், 16 டிசம்பர், 2015
எப்போதுதான் கதை முடியுமோ என்று சலிப்போடு பலர் கேட்டாலும், சற்றே நீண்ட இடைவெளி விட வேண்டிய சூழ்நிலை. இப்போதைக்கு எழுதி வைத்திருந்த 32வது அத்தியாயத்தைப் பதிவிட்டுச் செல்கிறேன். மின்னஞ்சல்களையும், கருத்துகளையும் இன்னும் படித்துப் பார்க்கவில்லை. திங்கட்கிழமையன்றுதான் என்னால் பதிலளிக்க இயலும். உங்கள் பொறுமையைச் சோதிப்பதற்கு மன்னிப்பீர்களாக.
32வது அத்தியாயம்
ஞாயிறு, 29 நவம்பர், 2015
செவ்வாய், 21 ஜூலை, 2015
எழுதுவதில் கவனத்தைச் செலுத்த நேரமில்லாததால், கிடைக்கும் நேரத்தில் எழுதலாமென்று எளிமையான காதல் கதையோடு வந்திருக்கிறேன் நண்பர்களே.
கதையின் தலைப்பு “கண் தீண்டி உறைகிறேன்”.
மோதல், கல்யாணம், காதல் என்ற மூன்றே வார்த்தைகளில் சொல்லிவிடக் கூடிய கதைதான்.
பல முறை படித்துப் பழக்கப் பட்ட கதை என்றாலும், முடிந்தவரை சலிப்படையச் செய்யாமல் கொடுக்க முயற்சிக்கிறேன்.
படித்துவிட்டு, உங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
முதல் அத்தியாயம்:
வெள்ளி, 10 ஏப்ரல், 2015
கலையாத கனவுகள் கதைக்கான நிறை, குறைகளைத் தெரிவித்தவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!!!
சைதன்யனுக்கு ஆதரவாக சிலர், லாரஸிற்கு ஆதரவாக சிலர்... முக்கோணக் காதல் கதையில் அனைவரையும் திருப்தி செய்வது இயலாத காரியம். பருவ வயதில் முடிவெடுப்பதென்றால் சைதன்யனின் பக்கம்தான் கதை நகர்ந்திருக்கும். ஆனால், அலசி ஆராயும் வயது, லாரஸின் காதல் அனைத்தையும் மீறி சைதன்யனுடன் சேர்ந்து வைப்பது எதார்த்தமானதாக இல்லை.
ரிதன்யாவை சுயநலவாதி என்று சொல்வதை மட்டும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காதலையும் உணராத போது, யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கும் உரிமை அவளுக்கு இருக்கிறது. கல்லூரி நாட்களில் ஆசையை வளர்த்துக் கொண்டதற்கு, சைதன்யன் எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாது. அது போலத்தான், அவளுடைய மனதில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாமல், ஆசையை வளர்த்துக் கொண்ட சைதன்யனுக்கும், அவள் பொறுப்பாக முடியாது என்று நினைக்கிறேன்.
வெவ்வேறு விதமான சூழ்நிலைகளில் வளர்ந்த இரண்டு நபர்களைக் கவரக்கூடிய குணநலன்கள் கொண்டவள் சுயநலவாதியாக மட்டும் இருக்க முடியாது என்றும் தோன்றுகிறது. பார்வைகள் பலவிதம், அதனால் கருத்துக்களும் பலவிதமாகத்தான் இருக்க முடியும்.
ஆரம்பத்தில் யார் யாரெல்லாம் சைதன்யனைத் திட்டினார்களோ, கதை முடிந்த பிறகு, இந்த முடிவிற்காக என்னைத் திட்டுகிறார்கள். இதைத்தான் கதையின் வெற்றியாக நினைக்கிறேன். சைதன்யனுக்கு வேறு ஒரு ஜோடியையாவது காட்டுங்கள் என்று பலர் மெயிலில் தெரிவித்திருந்தீர்கள். அது சரிப்பட்டு வருமென்று தோன்றவில்லை. சைதன்யனின் கதாபாத்திரம் குறைகள் இருந்தாலும் அழுத்தமாகப் பதிவது கதையின் முடிவால்தான். மறைமுகமாக அவனுக்கும் சுபம் போட்டு, கொஞ்சம் மட்டும் சேர்த்திருக்கிறேன். சற்று இடைவெளி எடுத்துக் கொண்டு அடுத்த கதையோடு வருகிறேன். நன்றி!!!
கலையாத கனவுகள் - முழுக்கதைக்குமான லிங்க்:
http://en.calameo.com/read/002883469ee24ee83fe4a
திங்கள், 6 ஏப்ரல், 2015
தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்! கலையாத கனவுகள் கதை இந்த அத்தியாயத்தோடு முடிவடைகிறது நண்பர்களே!
தொடர்ந்து கதையைப் படிப்பவர்கள், மனதில் தோன்றிய குறைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். மாற்றம் செய்து முழுக் கதைக்குமான லிங்க் கொடுப்பதற்கு வசதியாக இருக்கும்.
படிக்க ஆரம்பிக்காதவர்கள், மாற்றம் செய்து முழுக் கதையையும் கொடுத்த பின் படியுங்கள்... நன்றி!
கலையாத கனவுகள் - இறுதி அத்தியாயம்
http://en.calameo.com/read/0028834693f6072e950d0
சனி, 4 ஏப்ரல், 2015
புதன், 1 ஏப்ரல், 2015
வியாழன், 26 மார்ச், 2015
செவ்வாய், 24 மார்ச், 2015
வியாழன், 19 மார்ச், 2015
செவ்வாய், 17 மார்ச், 2015
சனி, 14 மார்ச், 2015
புதன், 11 மார்ச், 2015
செவ்வாய், 10 மார்ச், 2015
வியாழன், 5 மார்ச், 2015
செவ்வாய், 3 மார்ச், 2015
வெள்ளி, 27 பிப்ரவரி, 2015
புதன், 25 பிப்ரவரி, 2015
வெள்ளி, 20 பிப்ரவரி, 2015
செவ்வாய், 17 பிப்ரவரி, 2015
வியாழன், 12 பிப்ரவரி, 2015
ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015
செவ்வாய், 3 பிப்ரவரி, 2015
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அடுத்த நாவலான கலையாத கனவுகளோடு சந்திக்கிறேன்... அதிகப்படியான வேலைப்பளுவால் அடுத்தடுத்த பதிவுகள் சற்றே தாமதமாகலாம்... முடிந்த வரை வாரம் இரண்டு அத்தியாயங்களாவது பதிவிட முயற்சிக்கிறேன்.
கதையைப் பற்றிப் பெரிதாகச் சொல்வதற்கு எதுவுமில்லை... பலமுறை படித்துப் பழக்கப்பட்ட மோதல், காதல் வகைக் கதைதான்... நிறை, குறைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்... எழுத்துக்களை மெருகேற்றிக் கொள்ள உதவும்... நன்றி!!!
கலையாத கனவுகள் - முதல் அத்தியாயம்
கதையைப் பற்றிப் பெரிதாகச் சொல்வதற்கு எதுவுமில்லை... பலமுறை படித்துப் பழக்கப்பட்ட மோதல், காதல் வகைக் கதைதான்... நிறை, குறைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்... எழுத்துக்களை மெருகேற்றிக் கொள்ள உதவும்... நன்றி!!!
கலையாத கனவுகள் - முதல் அத்தியாயம்
http://en.calameo.com/read/00288346939700ce8a262
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)