சம்யுக்தா, தீபாவளி போனஸ லேட்டா கொடுத்தாலும் அடுத்தடுத்து எங்களுக்கு அதிரடியா கொடுத்து , ஆச்சர்யப்படுத்துரிங்க. சூப்பர். கதை முடியப்போகுதோன்னு கஷ்டமாஇருக்கு.
கிருஷ்ணாவோட சட்டைய பிடிச்சு "என்னதாண்டா நினைச்சிக்கிட்டு இருக்க. இந்த சின்னப்பொண்ண போட்டு இப்படி படுத்துரியேடா" ன்னு நறுக்குன்னு நாலு கேள்வி கேக்கணும் போல இருக்கு. தர்ஷினிக்கு ஆனாலும் ரொம்பபபபபபபபபப பொறுமை. அது பொறுமையா, பக்குவமான்னு தெரியல. ஆனாலும்( நமக்கு இல்லாததுனாலையோ என்னவோ :) ) ரொம்ப பிடிச்சிருக்கு.
சம்யுக்தா,
பதிலளிநீக்குதீபாவளி போனஸ லேட்டா கொடுத்தாலும் அடுத்தடுத்து எங்களுக்கு அதிரடியா கொடுத்து , ஆச்சர்யப்படுத்துரிங்க. சூப்பர். கதை முடியப்போகுதோன்னு கஷ்டமாஇருக்கு.
கிருஷ்ணாவோட சட்டைய பிடிச்சு "என்னதாண்டா நினைச்சிக்கிட்டு இருக்க. இந்த சின்னப்பொண்ண போட்டு இப்படி படுத்துரியேடா" ன்னு நறுக்குன்னு நாலு கேள்வி கேக்கணும் போல இருக்கு. தர்ஷினிக்கு ஆனாலும் ரொம்பபபபபபபபபப பொறுமை. அது பொறுமையா, பக்குவமான்னு தெரியல. ஆனாலும்( நமக்கு இல்லாததுனாலையோ என்னவோ :) ) ரொம்ப பிடிச்சிருக்கு.
ஹாய் ரதி
பதிலளிநீக்குவாங்க வாங்க. நீங்க ஆச்சரியப்பட்டுட்டீங்க, எழுதற்தே இல்லைன்னு நிறையப் பேர் மெயில்ல திட்டித் தீர்க்கறாங்கப்பா. :(
கிருஷ்ணா மேல செம கடுப்புல இருக்கீங்களா :( ஆனா, நானென்னவோ தர்ஷினி மாதிரியே அவன் மேல கொஞ்சம் இம்ப்ரெஸ் ஆயிட்டேன். :)
கருத்துகளுக்கு ரொம்ப நன்றிப்பா