கருத்துகளுக்கு நன்றி மணிமேகலை. கதையோட அளவைப் பொறுத்து டீனாவோட கதாபாத்திரத்தை எழுத நினைச்சிருக்கேன்பா. பெரியதாகிட்டே போச்சுன்னா,அவளோடதைக் குறைக்க வேண்டியிருக்கும்.
சில கதைகள் படிக்கும் போது, நம் வாழ்க்கை இப்படி இருக்க கூடாதான்னு தோணும். அது fantasy. உங்க கதை படிக்கும் போது, சில கதாபாத்திரங்கள் , நாமும் அப்படி உணர்ச்சி வசப்படாத, பக்குவமான ஆளா இருக்கனும்னு தோணுது .
இன்ப அதிர்ச்சி தர்ஷினிக்கு.
பதிலளிநீக்குசூப்பர் சிஸ்டர். .டீனா தர்ஷினி பேசறது
ரொம்ப நல்லா இருக்கு...டீனா கதாபாத்திரம்
தொடர்ச்சியா வருமா???
நன்றி
கருத்துகளுக்கு நன்றி மணிமேகலை.
நீக்குகதையோட அளவைப் பொறுத்து டீனாவோட கதாபாத்திரத்தை எழுத நினைச்சிருக்கேன்பா. பெரியதாகிட்டே போச்சுன்னா,அவளோடதைக் குறைக்க வேண்டியிருக்கும்.
சம்யுக்தா,
பதிலளிநீக்குஹுர்ரே !!! கிருஷ்ணா பத்தி நான் யூகம் பண்ணினது கரெக்டு :)
நம்ம தர்ஷ் அவளோட மனச அலசுறது , இயல்பா, சூப்பரா இருக்கு.
சில கதைகள் படிக்கும் போது, நம் வாழ்க்கை இப்படி இருக்க கூடாதான்னு தோணும். அது fantasy. உங்க கதை படிக்கும் போது, சில கதாபாத்திரங்கள் , நாமும் அப்படி உணர்ச்சி வசப்படாத, பக்குவமான ஆளா இருக்கனும்னு தோணுது .
ஹ ஹ ஹா. உங்க யூகத்தைத் தவறாக்கிடுவேனா ரதி. அதான் உங்களையும் எழுதச் சொல்லிட்டிருக்கேன்.
நீக்குகருத்துகளுக்கு மிக்க நன்றிப்பா.