வெள்ளி, 18 செப்டம்பர், 2015

கண் தீண்டி உறைகிறேன் - 15வது அத்தியாயம்

http://en.calameo.com/read/0028834692878f6f305ef

4 கருத்துகள்:

  1. கடத்தல் கும்பல் மாதிரி பேசிக்கிறாங்க.( பணம்)எதனால் அதை முன்னிலை படுத்தறாங்க.
    கிருஷ்ணாவும் அவர் நண்பரும். .
    அடுத்து என்ன சிஸ்டர். சீக்கிரம் பதிவு தாங்க.
    நன்றி
    சீக்கிரம் பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் சில அத்தியாயங்கள்ல உங்க கேள்விகளுக்கு விடை கிடைத்து விடும் மணிமேகலை.
      ரொம்பவே காக்க வைக்கிறேனென்று புரிகிறது. முயன்றாலும் என்னால் எழுதுவதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை.
      காத்திருந்து படிப்பதற்கும், தொடர்ந்து கருத்துகளைத் தெரிவிப்பதற்கும் மிக்க நன்றிப்பா

      நீக்கு
  2. வணக்கம் சம்யுக்தா,
    வெற்றிகரமா படித்து விட்டேன் இந்த பதிவை. ஒரே மர்ம மன்னனா இருக்கிறான் கிருஷ் .... மாடியை பூட்டிக் கொள்கிறான் , ஜொனா என்ட்ரி., ... ஏதோ ஆராய்ச்சி என்று புரிகிறது அதற்க்கு தான் காசு காசு என்று இருக்கிறானா???
    தர்பூசணி தர்ஷு செம பப்லியான பொண்ணு, என்ன சிடிமூஞ்சிகிட்ட மாட்டிகிட்டா ?? சீக்கிரம் கிருஷ் லவர் பையனா மாத்துங்கப்பா !!!

    வருகிறேன்
    அன்புடன்
    Jass

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜாஸ். கேள்வி மேல் கேள்வியாகத் தொடர்கின்றதே. உங்கள் கேள்விகளை வைத்தே அடுத்தடுத்த அத்தியாயங்களை எழுதிவிடுகிறேன். ஹ ஹ ஹா.

      கிருஷை மாத்தறது தர்ஷினி கையில இருக்கு. என்னால முடிஞ்ச டிப்ஸை அவளுக்குத் தந்திடறேன்.
      கருத்துகளுக்கு நன்றிப்பா.

      நீக்கு