எழுதுவதில் கவனத்தைச் செலுத்த நேரமில்லாததால், கிடைக்கும் நேரத்தில் எழுதலாமென்று எளிமையான காதல் கதையோடு வந்திருக்கிறேன் நண்பர்களே.
கதையின் தலைப்பு “கண் தீண்டி உறைகிறேன்”.
மோதல், கல்யாணம், காதல் என்ற மூன்றே வார்த்தைகளில் சொல்லிவிடக் கூடிய கதைதான்.
பல முறை படித்துப் பழக்கப் பட்ட கதை என்றாலும், முடிந்தவரை சலிப்படையச் செய்யாமல் கொடுக்க முயற்சிக்கிறேன்.
படித்துவிட்டு, உங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
முதல் அத்தியாயம்:
ஹாய் சம்யூ,
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.எதிர் பார்க்கவில்லை.நன்றி.
கண் தீண்டி உறைகிறேன் .கவித்துவமான தலைப்பு.உங்கள் பாணியில் இந்த காதல் கதையை படிச்சுட்டு கருத்துக்களை பகிவிடுகிறேன்.
நன்றி.
நீண்ட இடைவெளி விடலாமென்றுதான் நினைத்தேன் தேவி. அப்புறம் புதிதாக எழுதுவது போன்ற தோற்றத்தை நானே உருவாக்கிக் கொண்டு யோசிப்பேன். தொடர்பு விட்டுப்போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக யோசித்த டைம் பாஸ் கதை இது. படித்துவிட்டு வாருங்கள்.
நீக்குவாழ்த்துகளுக்கு நன்றி தேவி
ஹாய் சம்யூ,
நீக்குகிருஷ்ண பிரசாத்- தர்ஷினி திருமணம் வேண்டாம்னு சொல்றதுல நல்ல பொருத்தமானவய்ங்க போல..
தர்ஷினி ஆலமரம்,ஆணிவேர்..ஹா ஹா.
கதையில் ஆங்காங்கே வரும் கருத்துக்கள் எப்போதும் போலவும் அருமை.
இடைவெளி விடாததுக்கு நன்றி பா.கதைக்கும் நன்றி பா.:-)
நீக்குதிருமணத்திற்கு ஏதாவது பொருத்தம் இருக்கணுமே தேவி. அது இந்தப் பொருத்தமாக இருந்துவிட்டுப் போகட்டும் ஹ ஹ ஹா.
நீக்குமிக்க நன்றிப்பா
Hi Samyu, alagaana thalaipu...
பதிலளிநீக்குRomba Massam kalithu unga site vandhaa... Pushy love story start senju irukeenga... Congrats...
Hoping to join you for this story... Best wishes...
Title- super
KP- hero??
Dharsh- heroine??
Rendu perukkum kalyanathula viruppam illai... Waiting to read more...
ஹாய் மாயா
நீக்குவாங்க வாங்க. எப்படி இருக்கீங்க?
மாயமாப் போயிட்டீங்கன்னு நினைச்சேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பார்க்க சந்தோஷமா இருக்கு. நேரம் கிடைக்கும் போது, இந்தப் பக்கம் வாங்க.
அவங்க ரெண்டு பேரும்தான் நாயகன், நாயகிகள்.
வாழ்த்துகளுக்கு நன்றி மாயா.
Meant pudhusa Samyu... It is a typo error
பதிலளிநீக்கு