செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

கலையாத கனவுகள் - நான்காவது அத்தியாயம்

http://en.calameo.com/read/002883469ca1dfbb8e04a

4 கருத்துகள்:

  1. வணக்கம் சம்யுக்தா ,
    உங்கள் அடுத்த கதைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒரு சின்ன ஆச்சரியம் எனக்கு நீங்கள் மீண்டும் ஒரு காதல் கதையுடன் இந்த முறை வந்திருப்பது. உங்கள் தோழியின் "நேயர் விருப்பமா" இந்த காதல் கதை :-) என் வாக்கும் இந்த genre க்கு தான், ஏனென்றால் இப்போதைக்கு ஒரு கனமான கதையை படிக்கும் மனநிலை எனக்கில்லை .

    சைதன்யா ரிதன்யா, பெயர் பொருத்தம் அம்சமாக உள்ளது. நான்கு அத்தியாயங்கள் படித்துவிட்டேன், காதல் கதைக்கு தேவையான அடித்தளம் கொடுத்து விட்டீர்கள் இனி இருவரும் ஒரு இணக்கமான உறவுக்கு அடுத்த அடி எடுத்துப் வைப்பார்களா அல்லது இந்த முறை ரிதன்யா விலகி போவாளா??

    அடுத்த பதிவை விரைவில் கொடுப்பீர்கள் என நம்புகிறேன் :-)

    அன்புடன்
    Jass

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ஜாஸ்

    வாழ்த்துக்களுக்கு நன்றிங்க
    காதல் கதை எழுதமாட்டேன் என்று முடிவெடுத்து விட்டீர்களா? ஹ ஹ ஹா... அதை விட எளிதாகவும், யோசிக்காமலும் வேறு எதையும் எழுத முடியாது ஜாஸ்.

    மாற்றி மாற்றி எழுதலாம் என்றிருக்கிறேன்... எனக்கே மாற்றம் தேவைப்படுகிறது.

    அது தவிர, ஒரு மாத காலத்திற்கு பெட் ரெஸ்ட்டில் இருக்கிறேன் ஜாஸ்... எழுத முடியாத சூழ்நிலை... நீண்ட இடைவெளி விடவேண்டாமென்று, உடல்நிலை ஒத்துழைக்கும் போது எதையாவது எழுதலாம் என்று எழுதுகிறேன்.

    உண்மையிலேயே அடுத்த அத்தியாயத்தில் என்ன எழுதப்போகிறேன் என்று எனக்கே தெரியாது.. ;) இப்போதைக்கு சொதப்பாமல் எழுத வேண்டும் என்பதைத் தவிர வேறெதுவும் யோசிக்கவில்லை.

    மிக்க நன்றி ஜாஸ்

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சம்யுக்தா,
    எப்படி உள்ளீர்கள்? உடல் நிலையை கவனித்துக் கொள்ளவும். ஒரு மாத பெட் ரெஸ்ட் என்றால் மூளை ஓவர் டைம் ட்யூடீ பார்த்து உங்களை நடமாட வைக்க எல்லா கோல்மால் கட்டளைகள் இடும். அதற்கு செவிச்சாய்க்காமல் முழுமையான ஒய்வெடுங்கள்.

    "Disclaimer - no offense meant" ஹ ஹா
    ஒரு தற்காப்புக்கு தான், எப்படியும் அடி என் வீடு தேடி வரும் என்ற ஒரு அனுமானம்.

    நீங்கள் காதல் கதை எழுதமாட்டீர்கள் என்று நான் என் ஆயா மேல் சத்தியமாக நினைக்கவே இல்லை, அது உங்கள் கூற்று. உங்கள் 22 செப்டெம்பர் 2014 பதிவில் பார்க்கவும்.

    நீங்கள் தாண்டாரணியம் எழுதி முடித்தவுடன் இரண்டாம் பாகம் என்று சொல்லிவிட்டீர்களே, அதனால் ஒரு நீண்ட விடுப்பு கடிதம் கொடுத்துவிட்டேன் சென்றுவிட்டேன் :-D சாவகாசமாக உங்கள் வலைப்பக்கத்தில் ஒரு நோட்டம் விட வந்தால் 3 அத்தியாயங்கள் கொடுத்துவிட்டீர்கள் அதுவும் ஒரு காதல் கதை...... அதான் ஓ என்ற ஒரு ஆச்சரிய வார்த்தைகள் ;-D நான் உங்களின் தாண்டாரணியம் முழு லிங்க் பதிவின் முன்னுரையை படிக்கவில்லை, அதுவும் ஒரு காரணம் என் ஓ விற்கு :-D

    " உண்மையிலேயே அடுத்த அத்தியாயத்தில் என்ன எழுதப்போகிறேன் என்று எனக்கே தெரியாது.. ;)
    மேல் உள்ள வார்த்தைகள் எனக்கு மறு ஒளிபரப்பு... தேர்வு எழுத போகும் போது என் தோழிகள் சொல்லும் வார்த்தைகள். சமீபத்தில ஒரு தோழியின் வார்த்தைகளும் கூட.

    நீங்கள் சொதப்ப போவதுயில்லை, உங்களின் உடல் நிலையை கவனத்தில் கொண்டு சௌகரியப்படும் வேளையில் எழுதுங்கள்.
    அன்புடன்
    Jass

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் ஜாஸ்...

    உடல்நிலை நன்றாகவே தேறிவிட்டது ஜாஸ்... நன்றிப்பா

    என்னுடைய மூளை நன்றாகத் தூங்கச் சொல்கிறது... அது சாதாரணமாகச் சொல்வதையும், அசாதாரணமாக எடுத்துக் கொண்டு குறைந்தது பதினைந்து மணிநேரம் தூங்குகிறேன்.... :)

    பதிலளிநீக்கு