புதன், 16 டிசம்பர், 2015

எப்போதுதான் கதை முடியுமோ என்று சலிப்போடு பலர் கேட்டாலும், சற்றே நீண்ட இடைவெளி விட வேண்டிய சூழ்நிலை. இப்போதைக்கு எழுதி வைத்திருந்த 32வது அத்தியாயத்தைப் பதிவிட்டுச் செல்கிறேன். மின்னஞ்சல்களையும், கருத்துகளையும் இன்னும் படித்துப் பார்க்கவில்லை. திங்கட்கிழமையன்றுதான் என்னால் பதிலளிக்க இயலும். உங்கள் பொறுமையைச் சோதிப்பதற்கு மன்னிப்பீர்களாக.

32வது அத்தியாயம்


7 கருத்துகள்:

  1. சம்யுக்தா,
    நீங்க மழை வெள்ளத்துனால இயல்பு வாழ்க்கைக்கு இன்னும் திரும்பலன்னு தெரியுது. எங்களுக்காக நீங்க அவசரப்பட வேணாம்னு ஒரு மனசு சொன்னாலும், தர்ஷினியின் சொல்ல முடியாத காதல் எங்களை தவிப்புல விடுது. தர்ஷினியும் கிருஷும் கடல் உயிரினங்கள் பாதுகாப்பு நடவடிக்கையில் ஓய்வின்றி உழைப்பதால், அவர்களுக்கு சிறிது கால அவகாசம் கொடுத்ததாக நினைத்துக்கொள்கிறோம். அதனால் நீங்கள் பொறுமையாகவே வாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னையில் பெரும்பான்மையான பகுதிகள்ல இயல்பு வாழ்க்கை திரும்பிடுச்சுங்க ரதி.கூவம் கரையோரங்கள் கூட சிறிது சிறிதா இயல்புக்குத் திரும்பிட்டிருக்கு. ஒரு சில பகுதிகள் மீளத்ஹ்டான் கொஞ்சம் நாள் பிடிக்கும். இரண்டு வாரமா வெளியிலயே அலைஞ்சிட்டிருந்ததால்தான் காலதாமதம்.

      நீக்கு
  2. Super ud,waiting for the krishna's love and expression for Dharshini.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அருணா. நாளையிலிருந்து பதிவுகள் தொடரும்பா.

      நீக்கு