நீண்ட நாள்கள் காத்திருக்க வைத்து, உங்கள் பொறுமையைச் சோதிக்கும் நிலையில், மேலும் தாமதிக்க வேண்டாமென்று பாதி விளக்கத்துடன் இந்த அத்தியாயத்தைப் பதிவிடுகிறேன். ஏனோ முழுத் திருப்தி தோன்றவில்லை. அடுத்த அத்தியாயத்தில் ஓரளவு சரி செய்து விடுகிறேன். குறைகள் இருப்பின் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்க writing படித்த பிறகு வேற கதை படிக்க interest வரவே இல்லை.இந்த story தான்மனசுfull ட்டு இருக்கு. Great work சம்யுக்தா.
பதிலளிநீக்குJanaki
ஆஹா! இந்த மாதிரி பாராட்டை எதிர்பார்க்கலை ஜானகி. மிக்க நன்றி. :)
நீக்குHi Samyu, awesome writing... Naanum ippadi gap vittu bit bit aa padika koodaadhunnu wait panni control panna mudiyaama padikaren... Have to say what a superb narrative style plus the concept... Hats off... Madam enga heroine Kan theendi urainju romba Maasam aaagiduchu... Hero sir innum virumandiyaave irukkar... I don't have any hopes of him changing much... Adhaan enga darsu kaadhal kadalil surf panraale... Adhu porum... Waiting for the grand finale... Gotta read it again... It is not any other ordinary love story Samyu... It is a love story taken to a new level bcos of your splendid writing... Keep up your style... Do not compromise... Maya
பதிலளிநீக்குHai samyu... yatharthamana nice update.Krishnavin reaction eppadi irukkum endru aavaludan kathu irukiroam. ungal kathaiyin yathartham thaan ungalin miga periya plus.Keep it up samyu..
பதிலளிநீக்குகருத்துகளுக்கு நன்றி கீதா. கிருஷ்ணாகிட்ட சின்னச் சின்ன மாற்றம் மட்டும்தான் இருக்கும். இந்த மாதிரி குணாதிசயம் இருக்கிறவங்ககிட்ட ஒரேயடியா மாற்றத்தை எதிர்பார்க்க முடியாதே. நன்றிப்பா.
நீக்குஹாய் சம்யு, awesome writing... மன்னிச்சூ சம்யு... கேப் விட்டுவிட்டு படிக்காம ஒண்ணா முடிச்சப்புறம் படிக்கலாம்னு நான் எடுத்த முடிவு, உங்க ud பார்த்தவுடனே பறந்து போய்டுது... பட் முடிஞ்சப்புறம் ஒன்ஸ் மோர் படிச்சாதான் சரி வரும்...
பதிலளிநீக்குஇதுவரை ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க... உங்களோட சேர்ந்து ஒரு புது துறையை பத்தி தெரிஞ்சுக்க முடிஞ்சுது... மிக்க நன்றி...
என்ன சம்யு, எங்க தர்ஷு, கண் தீண்டி உறைஞ்சு போய் மாசம் பல ஆகுது... ஹீரோ சார் இன்னும் க்ர்ர் னு சுத்திட்டு இருக்கார்... கே.பி... கிட்ட அதிக மாற்றங்களையோ, வெளிப்டையா தர்ஷ் கிட்ட தன் எமோஷன்சை காமிப்பான்னோ எனக்கு நம்பிக்கை இல்ல... எங்க தர்ஷ் புள்ள அப்படியே தொபுக்கடீர்னு காதல் கடலில் சர்ப் பண்ணிட்டு சுத்துது... கே.பி... லூசுத்தனமா எதாவது பேசி அவளை அப்செட் பண்ணிட போறானோன்னு திக் திக்... கொஞ்சம் கருணை வைங்க சம்யு... பட் ஹீரோ சார் ரொம்ப உருகி வழிஞ்சாலும் நல்லா இருக்காது... சூட்டும் ஆகாது... எதாவது பார்த்து பண்ணுங்கமா... மாயா...
வாங்க வாங்க மாயா. முடிச்சதுக்கப்புறமே படிச்சிருக்கலாம்பா. எழுதற எனக்கே மறந்து போகுது. ;) படிக்கிறவங்க நிலைமை பாவம்தான்.
நீக்கு//ஹீரோ சார் ரொம்ப உருகி வழிஞ்சாலும் நல்லா இருக்காது... சூட்டும் ஆகாது...// அதே அதே. நிச்சயம் உருகி வழிஞ்சிட மாட்டார். வழியத்தான் தர்ஷி இருக்காளே. ஹ ஹ ஹா.
கருத்துகளுக்கு மிக்க நன்றிப்பா.
சஸ்பென்ஸ் சூப்பர் சம்யுக்தா. தர்ஷினிக்கு இந்த துறை மீது அதிக ஈடுபாடு வர காரணமே கிருஷ் மற்றும் ஜோனதனின் தொலைகாட்சி நிகழ்ச்சியா.... அறிந்தும் அறியாத வயதில், முகமே பார்க்காமல் அவளை ஈர்த்து, அவளுக்கு மறைமுகமாக வாழ்க்கை/லட்சியப் பாதை அமையக் காரணமானவனயே அவள் கணவனாக அடைந்திருக்கிறாள். தர்ஷினியின் உணர்ச்சிக்குவியலை படிக்கும் போது, எனக்கு அவள் நெருங்கிய தோழியாக அருகில் இருந்து அவளுடன் பங்குகொள்ள தோன்றுகிறது.
பதிலளிநீக்குஇவள் தான் என்று கிருஷ் க்கு தெரியுமா? இல்லை ஜோனதன் + தாத்தாவுக்கு மட்டும் தான் தெரியுமா? ஜோனதன் நடுவில் கிருஷுடன் பேசியதை வைத்துப்பார்க்கும்போது அவனுக்கும் தெரியாது போல. அவனுக்கு அவள் தான் என்று தெரிந்தால்....?
கருத்துகளுக்கு நன்றி ரதி. உங்க எல்லாக் கேள்விகளுக்கும் அடுத்த அத்தியாயத்துல ஓரளவு விடை கிடைச்சிருக்கும்னு நினைக்கிறேன். தர்ஷினியின் உணர்ச்சிக் குவியலை ரசித்ததற்கும் நன்றிப்பா.
நீக்குSamyu, when is the final update pa? Eagerly waiting for it.
பதிலளிநீக்குகாத்திருக்க வைக்கிறேன்னு தெரியுது ஸ்ருதி. ஒரு வாரத்துக்குள்ள கதையை கட்டாயம் முடிச்சிடறேன்பா. டைப் பண்ண ஆரம்பிச்சிட்டேன்.
நீக்குHi Samyu, hope you are safe in chennai... take care... Maya
பதிலளிநீக்குநன்றி மாயா
நீக்குHai samyu......Are you safe?
பதிலளிநீக்குSaymu, is everything ok with you?
பதிலளிநீக்குHai samyu are u safe?
பதிலளிநீக்குWaiting for ud,give any information about u and ur safety.
பதிலளிநீக்குHi samyu r u safe
பதிலளிநீக்குஹாய் தோழிகளே!
பதிலளிநீக்குசம்யுக்தா பத்திரமா இருக்காங்க. வெள்ள நிவாரணப் பணியில் மும்முரமாக இருப்பதால், இப்போதைக்கு கதையைத் தொடர முடியவில்லை. விரைவில் அடுத்த அத்தியாயத்துடன் உங்களைச் சந்திக்க வருவாங்க.
Thanks Shenba, for updating her status.
நீக்குதகவல் தெரிவித்தமைக்கு நன்றி ஷெண்பா :)
நீக்குThank u so much shenba sister
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குHi Samyu,
பதிலளிநீக்குWhere is your next update? We are eagerly waiting for your next update.
தகவலுக்கு நன்றி ஷெண்பா.நல்லது சம்யூ.டேக் கேர் சம்யூ.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குthanks shenba. samyu take care!
பதிலளிநீக்குநலம் விசாரித்த அனைவருக்கும் மிக்க நன்றிப்பா. ஒரேயடியா காணாமப் போயிட்டேன். எங்க பகுதியில் பாதிப்பு இருந்தாலும், எங்கள் வீடு இருக்கும் தெருவில் ஓர் உயிரிழப்பும், மின்சாரத்தட்டுப்பாட்டையும், சாக்கடை நீர் கலப்பால் பிரச்சனையைத் தவிர, வெள்ளப் பெருக்கோ, நீர் தேங்கவோ இல்லைப்பா. மிக்க நன்றி கீதா, ஸ்வாதி, அருணா, எம்கே, தேவி, எழில்.
பதிலளிநீக்குHai samyu. Eagerly waiting for your next update.please pa..
பதிலளிநீக்கு