தர்ஷினி கனவு வித்யாசமா இருக்கு. அதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆரம்பத்தில் இருந்தே(எழுதற வார்த்தை நான் கேள்வி படலை) அந்த துறை சார்ந்த நபர்களுக்கு புரியும். கிருஷ்ணா என்ன வேலை பார்க்கறான்...எங்க போறாங்க. (ஆஸ்திரேலியா) அதை பற்றி எல்லாம் தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கேன்....உங்களுடைய அடுத்த பதிவுக்காக ஆர்வமுடன். நன்றி
இந்தக் காலத்துல தர்ஷினியோட வயசில இருக்கிறவங்களோட கனவும், படிப்பும் வித்தியாசமா இருக்கு மணிமேகலை. அதனால,எதாவது வித்தியாசமான துறையைப் படிக்கிற மாதிரி ஆரம்பிச்சேன். இனிமேல்தான் துறை சம்மந்தமானது வரும். முடிஞ்ச வரை எளிமைப் படுத்திக் கொடுக்கிறேன்பா.
தர்ஷினி கனவு வித்யாசமா இருக்கு.
பதிலளிநீக்குஅதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆரம்பத்தில் இருந்தே(எழுதற வார்த்தை நான் கேள்வி படலை)
அந்த துறை சார்ந்த நபர்களுக்கு புரியும்.
கிருஷ்ணா என்ன வேலை பார்க்கறான்...எங்க போறாங்க. (ஆஸ்திரேலியா)
அதை பற்றி எல்லாம் தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கேன்....உங்களுடைய அடுத்த பதிவுக்காக
ஆர்வமுடன்.
நன்றி
இந்தக் காலத்துல தர்ஷினியோட வயசில இருக்கிறவங்களோட கனவும், படிப்பும் வித்தியாசமா இருக்கு மணிமேகலை. அதனால,எதாவது வித்தியாசமான துறையைப் படிக்கிற மாதிரி ஆரம்பிச்சேன். இனிமேல்தான் துறை சம்மந்தமானது வரும். முடிஞ்ச வரை எளிமைப் படுத்திக் கொடுக்கிறேன்பா.
நீக்குகருத்துக்களுக்கு மிக்க நன்றி மணிமேகலை.