வியாழன், 24 டிசம்பர், 2015

கண் தீண்டி உறைகிறேன்  - 33 வது அத்தியாயம்



5 கருத்துகள்:

  1. Hmmm krishnakku bulb yerinthalum othukka manasu varamatuthu,parkkalam.but I love ,the way express their feelings so natural.one request samyu I know u don't want to write illlogically and I love ur writings messages and info about certain topics ,I want to read story, so chubby and jolly by ur writings.In furture u want to give plz try.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துகளுக்கு மிக்க நன்றி அருணா. இந்தக் கதையை முடிச்சாலே போதும்னு இருக்குப்பா.நீண்ட இடைவெளியால கதையை மறந்து, நினைவுபடுத்தின்னு எனக்கே சலிப்பு வந்திடுச்சு. நீங்க கேட்ட மாதிரி ஜாலியா ஒரு சின்னக் கதை எழுத நிச்சயம் முயற்சிக்கிறேன்பா.

      நீக்கு
  2. ஹாய் சிஸ்டர்,
    தர்க்ஷினி எவ்வளவு அழகாக கிருஷ்ணாவை
    விரும்பறாங்க..ரொம்ப நல்லா இருக்கு இருவருடைய புரிதல்...ரொம்ப நாள் கருத்து தெரிவிக்க முடியலை.
    சாரி சிஸ்டர்.
    ஆனால் உங்கள் பதிவுக்காக காத்திருந்து படிக்கறேன். .
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மணிமேகலை. அடிக்கடி காணாமப் போயிடற என்னை வச்சுட்டு, கருத்து சொல்றதே பெரிய விஷயம்பா. இன்னும் ரெண்டு மூணு எபிஸோட்ஸ்தான் வரும். எப்படியாவது முடிச்சிடறேன்.

      நீக்கு