புதன், 25 நவம்பர், 2015

கண் தீண்டி உறைகிறேன் - 30வது அத்தியாயம்



7 கருத்துகள்:

  1. சம்யுக்தா,
    இப்படி சஸ்பென்ஸ்ல மண்ட காய விட்டுடீங்களே. தாத்தா & ஜோனதன் சொன்னத வச்சு என்னால எதுவுமே யூகிக்க முடியல. தயவு செய்து சீக்கிரமா வந்து அடுத்த பகுதிய கொடுங்க....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரிய சஸ்பென்ஸ்னு நினைக்காதீங்க ரதி. அப்புறம் சொதப்பலாத் தெரியப் போகுது. :(
      ரொம்ப இடைவெளி விட்டதால, என்னென்ன எழுதினேன்னே மறந்திடுச்சு. இப்பத்தான் முதல்ல இருந்து படிச்சு முடிச்சேன். முடிஞ்சா இன்னைக்குத் தர்றேன். முடியலைன்னா நாளைக்கு ரெண்டு அத்தியாயமாத் தர முயற்சிக்கிறேன். திட்டாதீங்க :(

      நீக்கு
  2. Dear samyu.....kathai jet speedla poguthu. suspense thanga mudiya villai.waiting for your next update.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா நீங்களும் சஸ்பென்ஸ்னே சொல்றீங்களே. ஒரே ஒரு நாள் பொறுத்துக்கங்க.

      நீக்கு
  3. Dear mam,ur writing style is so nice.I like to read all ur stories.this story going well.waiting for the next update.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றிப்பா.

      நீக்கு
  4. Samyu, can't wait for long for the next update. Please try your best to give it to us today. I am constantly thinking about it. Many thanks!

    பதிலளிநீக்கு