செவ்வாய், 24 மார்ச், 2015

கலையாத கனவுகள் - 15 வது அத்தியாயம்

http://en.calameo.com/read/002883469878da835b29b

2 கருத்துகள்:

  1. சைதன்யனின் மனமாற்றத்தை அழகாக சொல்லி இருக்கிறீர்கள். இரும்பு மனதை கொண்டவனுக்குள் காதல் புகுந்து விட்டது. இனி அவன் நடவடிக்கை / அவஸ்தை எப்படி இருக்க போகிறதோ.
    சைதன்யன் வீட்டிலும் மாறி உள்ளார்கள். பெண்கள் மாறாவிட்டாலும் அவ்வீட்டின் வசதி மற்றும் தற்போதைய நிலைமை ரிதன்யாவுக்கு அவ்வளவு நெருக்கடியான சூழ்நிலையாக இருக்காது தான்...... ஆனாலும்.......
    பார்ப்போம் முதலில் ரிதன்யா சைதன்யனின் காதலை ஏற்கிராளா என்று.......

    பதிலளிநீக்கு
  2. ஹாய் ரதி...

    உங்களுடைய கருத்துக்களுக்கு மிக்க நன்றிப்பா...

    காதலை உணர்ந்தாலே இயல்பான நடவடிக்கைகளும் மாறித்தானே போகும் ரதி...

    தொடர்ந்து கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு மிக்க நன்றிப்பா

    பதிலளிநீக்கு