வியாழன், 19 மார்ச், 2015

கலையாத கனவுகள் - 14வது அத்தியாயம்

http://en.calameo.com/read/002883469f2816eb1ee47

2 கருத்துகள்:

  1. வணக்கம் சம்யுக்தா,
    உடல் நலம் சுகமா? மீண்டும் எழுத்து பயணத்தை எக்ஸ்‌ப்ரெஸ் வேகத்தில் செலுத்துகிறீர்கள், என்னால் தான் ஈடு கொடுக்க முடியவில்லை:-) 7 அத்தியாயம் இருக்கிறது படிக்க!!!

    PasதDsenger ட்ரைன் போல கொஞ்சம் தாமதமாக தான் வர முடியும் :-D
    அன்புடன்
    Jass

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ஜாஸ்...

    நான் நன்றாக இருக்கிறேன் ஜாஸ். நீங்க எப்படி இருக்கீங்க?

    பேசஜ்சர் வேகம்னு நினைச்சா, எக்ஸ்ப்ரஸ் வேகம்னு சொல்லிட்டீங்களே ;) அதுவுமில்லாம உங்களை பேசஞ்சர் ட்ரைனு சொல்லிட்டீங்க...

    நேரம் கிடைக்கும் போது படிங்க ஜாஸ்... நன்றி

    பதிலளிநீக்கு