வியாழன், 5 மார்ச், 2015

கலையாத கனவுகள் - ஒன்பதாவது அத்தியாயம்

http://en.calameo.com/read/002883469d9b0011c62e1

2 கருத்துகள்:

  1. ஹாய் சம்யுக்தா,

    மகளிர் தின வாழ்த்துக்கள்.

    அருமையான கருக்கள்.யதார்த்தம் மிகுந்த கதைகள்.நிரம்ப செறிந்த சிந்தனைகள்.
    சூடும் உண்மைகள்.நிறைய புதிய தகவல்கள்.

    இங்கு உங்கள் கதை குறித்து இப்போது தான் பதிகிறேன்.

    சைதன்யாவின் ஆண் மனதை பிட்டு பிட்டு வைக்கறீங்க.இந்த மாதிரி சுய மதிப்பீடு செய்ய ஆண்கள் முன் வர நினைத்தாலே நல்லது தான்.

    ரிதன்யாவை தன்னம்பிக்கை நிறைந்த,யதார்த்தம் மிகுந்த பெண்ணாக காண்பித்தமைக்கு பாராட்டுக்கள்.காதல் படுத்த தான் செய்கிறது.

    நன்றி. நிறைய கதைகளை படைக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. ஹாய் தேவி கவின்

    உங்களுடைய வாழ்த்துக்களுக்கும், வருகைக்கும் மிக்க நன்றிப்பா...

    உங்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை கொஞ்சம் லேட்டா சொல்லிடறேன்...

    எளிமையா உங்களுடைய அலசல்களால, மனதில் தோன்றிய கருத்துக்களைச் சொன்னதற்கும் நன்றி தேவி...

    நேரம் கிடைக்கும் போது, உங்களுடைய கருத்துக்களைச் சொல்லுங்கப்பா...
    நன்றி...

    பதிலளிநீக்கு