சூப்பர்... காலையில் இருந்து உங்க அப்டேட்க்கு wait பண்ணிக்கிட்டே இருந்தேன்...., உங்க ப்ளாக் open பண்ணி open பண்ணி பார்த்து நொந்துட்டேன்...,நொந்த மனசுக்கு மருந்து போட்ட மாதிரி தூள் அப்டேட்...
இத்தனை காதலா... கிஷோரும் அவளது காதலை சரியா புரிந்துக்கொண்டு.., அதுக்கு பதிலா இருமடங்கு காதலையும்..., எந்தவித பயம், தயக்கமும் இல்லாம... சிறுவயதில் இருந்தே அவளுக்கு கிடைக்காத அன்பையும், பாசத்தையும் , சந்தோஷமான வாழ்க்கையையும் அவளுக்கு கொடுக்க நினைப்பதும்..., அவ வாயாலேயே அவளது காதலை சொல்ல வைப்பதும் சூப்பர்...
கிஷோரையும்,நிதாவையும் இனி நாங்க மிஸ் பண்ணுவோம். என்ன செய்யலாம்.., நீங்களே சொல்லுங்க... ஆஹா.... ஒண்ணு பண்ணலாம்.... உங்களது அடுத்த கதையை நீங்க உடனே ஆரம்பித்து... இவங்க ரெண்டு பேரையும் மறக்க வைங்க... டீல் ஓகே வா...
உங்களது கருத்துக்களுக்கு மிக்க நன்றி... இந்த டீலை ஒத்துக்கொள்ளலாமா வேண்டாமா என்று யோசித்துச் சொல்கிறேன் ஹ ஹ ஹா... அடுத்த நாவலை இரண்டு நாட்களுக்குள் தொடங்கி விடலாம், அதில் பிரச்சனையில்லை... ஆனால், மே மாதம் விடுமுறை வந்து விடுமே, அப்போது இரண்டு வாரங்களாவது இடைவெளி விட வேண்டியிருக்கும், தொடர்ந்து கொடுப்பது இயலாது.
ஆமா ப்ரியா... நம்மை பொறுத்தவரை இது சூப்பர் டீல் தான்.... ஆனா எழுதுறவங்களுக்கு....!!
சம்யுக்தா நம்மை உதைக்க போறாங்க....
ஹாய் சம்யுக்தா
உடனே பதில் கொடுத்ததுக்கு நன்றி...
ஐயோ... இடைவெளி எல்லாம் தாங்கமுடியாது... so நீங்க விடுமுறை எல்லாம் முடிந்தே அடுத்த கதையை தொடங்குங்க... நாங்க wait பண்ணுறோம்... (யாருடா இந்த லீவ் எல்லாம் கண்டுபிடிச்சது....??)
ஹாய் சம்யுக்தா
பதிலளிநீக்குசூப்பர்... காலையில் இருந்து உங்க அப்டேட்க்கு wait பண்ணிக்கிட்டே இருந்தேன்...., உங்க ப்ளாக் open பண்ணி open பண்ணி பார்த்து நொந்துட்டேன்...,நொந்த மனசுக்கு மருந்து போட்ட மாதிரி தூள் அப்டேட்...
இத்தனை காதலா... கிஷோரும் அவளது காதலை சரியா புரிந்துக்கொண்டு.., அதுக்கு பதிலா இருமடங்கு காதலையும்..., எந்தவித பயம், தயக்கமும் இல்லாம... சிறுவயதில் இருந்தே அவளுக்கு கிடைக்காத அன்பையும், பாசத்தையும் , சந்தோஷமான வாழ்க்கையையும் அவளுக்கு கொடுக்க நினைப்பதும்..., அவ வாயாலேயே அவளது காதலை சொல்ல வைப்பதும் சூப்பர்...
கிஷோரையும்,நிதாவையும் இனி நாங்க மிஸ் பண்ணுவோம். என்ன செய்யலாம்.., நீங்களே சொல்லுங்க... ஆஹா.... ஒண்ணு பண்ணலாம்.... உங்களது அடுத்த கதையை நீங்க உடனே ஆரம்பித்து... இவங்க ரெண்டு பேரையும் மறக்க வைங்க... டீல் ஓகே வா...
தேனு இது சூப்பர் டீல்லா இருக்கு...... சம்யுக்தா இதுக்கு ஓகே சொல்லுங்க....
பதிலளிநீக்குஹாய் தேனு
பதிலளிநீக்குஉங்களது கருத்துக்களுக்கு மிக்க நன்றி... இந்த டீலை ஒத்துக்கொள்ளலாமா வேண்டாமா என்று யோசித்துச் சொல்கிறேன் ஹ ஹ ஹா... அடுத்த நாவலை இரண்டு நாட்களுக்குள் தொடங்கி விடலாம், அதில் பிரச்சனையில்லை... ஆனால், மே மாதம் விடுமுறை வந்து விடுமே, அப்போது இரண்டு வாரங்களாவது இடைவெளி விட வேண்டியிருக்கும், தொடர்ந்து கொடுப்பது இயலாது.
ஆமா ப்ரியா... நம்மை பொறுத்தவரை இது சூப்பர் டீல் தான்.... ஆனா எழுதுறவங்களுக்கு....!!
பதிலளிநீக்குசம்யுக்தா நம்மை உதைக்க போறாங்க....