யூகி....இது நல்ல பழக்கம் இல்ல சொல்லிட்டேன்...இப்படி இடைல நிப்பாட்டிடின்களே...எனக்கு இப்போவே தெரிஞ்சிக்கணும் போல இருக்கே....அப்போ நிவேதாவின் படங்கள் மூலமா அவன் காதலித்தது தூரிகாவையா......ஹையோ...அப்போ தூரிகாவுக்கு இது தெரியுமா...இப்படி புலம்ப வச்சுட்டிங்களே...
Hi samyuktha நிதாவின் paintings தான் தூரிகா use செய்திருக்கிறாள் போல. நீங்கள் தூரிகா paint செய்வாள் என்று சொல்லியிருந்தீர்கள். ஆனால் அம்மாவும் பெண்ணும் நிதாவை ஏமாற்றி இருக்கிறார்கள். பாவம் நிதா & கிஷோர். பெரியப்பா, பெரியம்மா இவர்களுக்கு தண்டனை இல்லையா
உங்கள் "மாயத்தூரிகை" 30 அப்டேட்ம் இன்னிக்கு முழு மூச்சா படிச்சி முடிச்சிட்டேன்.... சூப்பர்...
நிவியோட உணர்வுகளை ...அவள் தனியா இருந்தபோதும் சரி ... பிறகு கிஷோரை பார்த்த போதும் சரி.... அவனுடன் காதல்..கல்யாணம் எல்லா தருணங்களிலும் ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க... பெற்றோர் இல்லாமல் தனியா வளரும் பெண்ணின் உணர்வுகள்..., மனக்குமுறல்கள்... காரணமே இல்லாம உறவுகளின் வெறுப்புகளுக்கு ஆளாகி சிறு வயதிலேயே வசந்தத்தை தொலைத்தவளின் மனதை...வேறு யாரும் இதைவிட அழகா படம் பிடித்து காமிக்க முடியாது.... அதேபோல கிஷோரின் மீதான அவளின் காதல்... சான்சே இல்லை... பார்க்கும் உருவங்களில் எல்லாம் அவனே தெரியும் அளவுக்கு.., அற்புதமான காதல்....
கிஷோர்,வருண்,சுமி,சத்யா,ராஜேஷ்,பாட்டி, கிஷோரின் பெற்றோர் எல்லாருமே சூப்பர்...
ஆனா அவளோட பெரியம்மா...பெரியப்பா....???? மகளின் சதிக்கு இவர்களும் உடந்தையா....அப்போ தூரிகாவின் காதல் உண்மையில்லையா....அடுத்தவளின் காதலை பறித்து....ஏமாற்றி வந்ததா.... இது தெரிந்தால் கிஷோரின் நிலை....!!
யூகி....இது நல்ல பழக்கம் இல்ல சொல்லிட்டேன்...இப்படி இடைல நிப்பாட்டிடின்களே...எனக்கு இப்போவே தெரிஞ்சிக்கணும் போல இருக்கே....அப்போ நிவேதாவின் படங்கள் மூலமா அவன் காதலித்தது தூரிகாவையா......ஹையோ...அப்போ தூரிகாவுக்கு இது தெரியுமா...இப்படி புலம்ப வச்சுட்டிங்களே...
பதிலளிநீக்குHi samyuktha
பதிலளிநீக்குநிதாவின் paintings தான் தூரிகா use செய்திருக்கிறாள் போல. நீங்கள் தூரிகா paint செய்வாள் என்று சொல்லியிருந்தீர்கள். ஆனால் அம்மாவும் பெண்ணும் நிதாவை ஏமாற்றி இருக்கிறார்கள். பாவம் நிதா & கிஷோர். பெரியப்பா, பெரியம்மா இவர்களுக்கு தண்டனை இல்லையா
ஹாய் சம்யுக்தா
பதிலளிநீக்குஉங்கள் "மாயத்தூரிகை" 30 அப்டேட்ம் இன்னிக்கு முழு மூச்சா படிச்சி முடிச்சிட்டேன்.... சூப்பர்...
நிவியோட உணர்வுகளை ...அவள் தனியா இருந்தபோதும் சரி ... பிறகு கிஷோரை பார்த்த போதும் சரி.... அவனுடன் காதல்..கல்யாணம் எல்லா தருணங்களிலும் ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க... பெற்றோர் இல்லாமல் தனியா வளரும் பெண்ணின் உணர்வுகள்..., மனக்குமுறல்கள்... காரணமே இல்லாம உறவுகளின் வெறுப்புகளுக்கு ஆளாகி சிறு வயதிலேயே வசந்தத்தை தொலைத்தவளின் மனதை...வேறு யாரும் இதைவிட அழகா படம் பிடித்து காமிக்க முடியாது.... அதேபோல கிஷோரின் மீதான அவளின் காதல்... சான்சே இல்லை... பார்க்கும் உருவங்களில் எல்லாம் அவனே தெரியும் அளவுக்கு.., அற்புதமான காதல்....
கிஷோர்,வருண்,சுமி,சத்யா,ராஜேஷ்,பாட்டி, கிஷோரின் பெற்றோர் எல்லாருமே சூப்பர்...
ஆனா அவளோட பெரியம்மா...பெரியப்பா....???? மகளின் சதிக்கு இவர்களும் உடந்தையா....அப்போ தூரிகாவின் காதல் உண்மையில்லையா....அடுத்தவளின் காதலை பறித்து....ஏமாற்றி வந்ததா.... இது தெரிந்தால் கிஷோரின் நிலை....!!
hai nitha & vai sri
பதிலளிநீக்குஇன்னும் இரண்டு அத்தியாயங்கள் காத்திருந்தா விடை கிடைக்கும்... தூரிகா நல்லவள்
hai thenu
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி...தூரிகாவோட காதலும் பொய்யில்லைங்க, அவளும் உண்மையா விரும்பினா, பெரியம்மா மட்டும் தான் நெகடிவ் கேரக்டர்