மிக்க நன்றி... மனிதர்களில் பலவிதம் பெரியம்மாவினுடைய கதாபாத்திரத்தின் குணநலன்கள் உண்மையான ஒன்று... கதைக்காக சிறிது மிகைப்படுத்தியிருக்கிறேன் கிஷோருக்கு உண்மைகள் தெரியத் துவங்கி விட்டன.. இரண்டு அத்தியாயங்களில் சுபம் போட்டு விடலாம்
உங்க முதல் கதை "இரு துருவங்கள் " படித்திருக்கேன் ..எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது ...ரொம்ப ரசித்து படித்தேன் ..
இப்போ "மாய தூரிகை" 32 அப்டேட் வரை படித்து விட்டேன் ..அருமையா இருக்கு ...நிவி உணர்வுகள், அவள் ஏக்கங்கள் , பயம் , அவளின் ஆழமான காதல் எல்லம் ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க ...
கிஷோர் உணர்வுகளும் அவன் மனம் நிவியிடம் செல்வதும் , அவன் தான் நிவி மேல் கொண்ட காதலை உணர்வதும் சூப்பர் ..
வருண், சுமி கதா பாத்திரம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு....வருண் நிவி மேல் வைக்கும் சகோதர பாசம் நல்லா இருக்கு ....சுமியின் நட்பு ..ரொம்ப அழகு...
கிஷோர் எப்போ தன்னை ஈர்த்து கவர்ந்த ஓவியங்களை வரைந்தது தன்னை உயிராய் நேசிக்கும் நிதா என்று தெரிந்து கொள்ள போறான் ..அவன் reaction எப்படி இருக்கும் என்று படிக்க ரொம்ப ஆசையா இருக்கு ..
அதே சமையம் தான் தான் நிவியை தூரிக்காவாக தப்பாக நினைத்தோம் என்பதை அவன் எவ்வாறு உணர்வான் ????
அடுத்த அப்டேட் க்கு ஆவலா காத்திருக்கேன் ..சீக்கிரம் வாங்க ..
ஹாய் சம்யுக்தா
பதிலளிநீக்கு2 அப்டேட்ம் சூப்பர்..
நான் 30th அப்டேட் படிச்சிட்டு ... தூரிகாவை கூட சந்தேகப்பட்டேன்...அது தப்புன்னு இப்போ புரியுது... எல்லாத்துக்கும் காரணம்.., பெரியம்மா மட்டுமா.. அவர்களுக்கு ஏன் இவ்வளவு வன்மம்... ஓகே.., அவங்க பொண்ணுக்காக எல்லாம் பண்ணினாங்க..., இப்போதான் அவளே உயிரோட இல்லையே..., அப்புறமும் ஏன் கிஷோர் & நிதா காதலை பிரிக்க பார்த்தாங்க... அதுக்குன்னு எவ்வளவு கீழ்த்தரமான வேலை எல்லாம்....!! ச்சே... மோசம்..
பெண்ணின் கடைசி ஆசை... இவர்கள் இருவரும் சேருவது...அதைக்கூட ஏன் நினைச்சி பார்க்கலை... இப்படியுமா மனிதர்கள் இருப்பார்கள்...??
ஓகே.., பெரியப்பாவுக்கும்,நிவிக்கும் தெரிந்த உண்மை எப்போ கிஷோருக்கு தெரியப்போகுது ..?? தெரிந்தால் என்ன ஆகும்...!!
ஹாய் தேனு
பதிலளிநீக்குமிக்க நன்றி... மனிதர்களில் பலவிதம்
பெரியம்மாவினுடைய கதாபாத்திரத்தின் குணநலன்கள் உண்மையான ஒன்று... கதைக்காக சிறிது மிகைப்படுத்தியிருக்கிறேன்
கிஷோருக்கு உண்மைகள் தெரியத் துவங்கி விட்டன.. இரண்டு அத்தியாயங்களில் சுபம் போட்டு விடலாம்
சம்யுக்தா,
பதிலளிநீக்குஉங்க முதல் கதை "இரு துருவங்கள் " படித்திருக்கேன் ..எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது ...ரொம்ப ரசித்து படித்தேன் ..

-உமா உதய்