வாவ்...வாவ்...வாவ்...யூகி...சொல்ல வார்த்தைகள் இல்லை..ரொம்ப அருமை....எனக்கு இப்போதான் நின்மதி ஆச்சு....ஒரு வழியா கல்யாணம் ஆச்சு....ஆனாலும் பாருங்க இந்த பூனையும் பால் குடிக்குமா என்று இருந்த கிஷோர் நான் பியரே அடிப்பேன்னு காட்டிட்டான்...ஹாஹ....சூப்பர் எபி யூகி...
super samyuktha ஹப்பா ஒரு வழியாக கல்யாணம் முடிந்தது. வில்லன் யார் பெரியப்பா தானோ. கிஷோர் சூப்பரா லவ் பண்ற்றான். நிதவின் உணர்வுகளை நீங்கள் வெளிபடுத்தும் விதம் அருமை
வாவ்...வாவ்...வாவ்...யூகி...சொல்ல வார்த்தைகள் இல்லை..ரொம்ப அருமை....எனக்கு இப்போதான் நின்மதி ஆச்சு....ஒரு வழியா கல்யாணம் ஆச்சு....ஆனாலும் பாருங்க இந்த பூனையும் பால் குடிக்குமா என்று இருந்த கிஷோர் நான் பியரே அடிப்பேன்னு காட்டிட்டான்...ஹாஹ....சூப்பர் எபி யூகி...
பதிலளிநீக்குஸ்டோரி முடிய இன்னும் எத்தனை அப்டேட் இருக்கு சம்யுக்தா..... உங்க முழுகதையும் மொத்தமா படிச்சா தான் full attention கிடைக்குது....
பதிலளிநீக்குsuper samyuktha
பதிலளிநீக்குஹப்பா ஒரு வழியாக கல்யாணம் முடிந்தது. வில்லன் யார் பெரியப்பா தானோ. கிஷோர் சூப்பரா லவ் பண்ற்றான். நிதவின் உணர்வுகளை நீங்கள் வெளிபடுத்தும் விதம் அருமை
ஹாய் நிதா
பதிலளிநீக்குமிக்க நன்றி...
என்னே ஒரு உவமை ஹ ஹ ஹா...
hai priya
35 அத்தியாயங்களுக்குள் முடிக்க வேண்டும் ப்ரியா... கொஞ்சம் வளவளவென்று கதை நகர்கிறது... எடிட் செய்த பின் படிங்க... அடுத்த வாரம் முடித்து விடுவேன்.
hai vai sri
மிக்க நன்றிப்பா...
அடுத்த அத்தியாயத்தில வில்லன் யார்னு சொல்லிடறேன்