நிவியின் காதல் ஜெயித்து விட்டது..., அவளோட மனசும் சரியாகி.., எந்தவித பயமும் இல்லாம..அவனோட மனசு விட்டு பேச ஆரம்பிச்சிட்டாளே ..கிரேட்... இது அவளோட காதல் கொடுத்த தன்னம்பிக்கையா.., இல்லே கிஷோர் அவ மேல் வைத்த பாசம், காதல், அன்பாலா... என்னவோ..., இனி எல்லாம் சுகமே...
கிஷோர்க்கு பாதி உண்மைகள் தெரியும்போதே இவ்வளவு அதிர்ச்சி...., மீதியும் தெரிந்தால்....??
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி... நானும் எப்படியாவது எல்லாத்தையும் சொல்லவச்சு முடிக்கணும்னுதான் பார்க்கறேன்... நொந்து நூலாப் போற மாதிரி கதை முடியவே மாட்டேங்குது... இப்ப முடிச்சிடறேங்க
ஹாய் தேனு
மிக்க நன்றி... எல்லா அதிர்ச்சியும் ஒரு வழியா முடிஞ்சாச்சுங்க...
Samyuktha:
பதிலளிநீக்குEnna pa ithu gyayama? Ovvonna than nitha kishore kitta solluvala?
itha episode'la Nitha unmaiyellam solla pora romba avala iruthen pa.
Hopefully net episodela solliduva thane! :)Wait pannikittu irukken pa.
Romba Nalla kathaiya kondu vathu ella character justfy panni irukkennga.Super pa..Keep Rocking!!!
ஹாய் சம்யுக்தா
பதிலளிநீக்குநிவியின் காதல் ஜெயித்து விட்டது..., அவளோட மனசும் சரியாகி.., எந்தவித பயமும் இல்லாம..அவனோட மனசு விட்டு பேச ஆரம்பிச்சிட்டாளே ..கிரேட்... இது அவளோட காதல் கொடுத்த தன்னம்பிக்கையா.., இல்லே கிஷோர் அவ மேல் வைத்த பாசம், காதல், அன்பாலா... என்னவோ..., இனி எல்லாம் சுகமே...
கிஷோர்க்கு பாதி உண்மைகள் தெரியும்போதே இவ்வளவு அதிர்ச்சி...., மீதியும் தெரிந்தால்....??
hai swathi
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி... நானும் எப்படியாவது எல்லாத்தையும் சொல்லவச்சு முடிக்கணும்னுதான் பார்க்கறேன்... நொந்து நூலாப் போற மாதிரி கதை முடியவே மாட்டேங்குது... இப்ப முடிச்சிடறேங்க
ஹாய் தேனு
மிக்க நன்றி... எல்லா அதிர்ச்சியும் ஒரு வழியா முடிஞ்சாச்சுங்க...