வாவ்..வாவ்...வாவ்...சொல்ல வார்த்தைகள் இல்லை என்னிடம்...அழகான இதமான காதல் பெண் நிவேதா....அன்புக்கு அடிமையாகும் அழகான ஆண்மக கிஷோர்....ரொம்ப ரொம்ப அருமை யூகி....அதுவும் நிவேதாவின் மன உணர்வுகளை நீங்க சொன்னவிதம்...அப்படியே அச்சா பதிஞ்சிருக்கு என் மனதில்...பெரியமா பத்தி என்ன சொல்றது...இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்...கிஷோர்....மிக நல்ல கணவன் காதலன்...நிவேதா...காதலை மட்டுமே சுவாசிக்கும் ஒரு காதல் பறவை...அதுவும் அவ ஒவ்வொரு பொருளா கிஷோரிடம் காட்டி அதற்க்கு விளக்கம் சொல்லும் இடம்...அவளின் அன்பின் ஆழத்தை காட்ட வேற எதுவும் தேவை இல்லை....எவ்வளவு அருமையா எழுதி இருக்கீங்க..சூப்பர்....ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு யூகி...
ஹாய் சம்யுக்தா .... எனக்கு உங்களோட இரு துருவங்கள் ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது... அதனாலேயே இந்தக் கதையை ரொம்ப ஆர்வமா எதிர்பார்த்து படிக்க ஆரம்பிச்சேன்... அருமையான கதை ... அத நீங்க எழுதின விதம் அதைவிட அருமை... நிவியோடவே இருந்தாப்ல ஒரு feeling.. கண்டிப்பா நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன் நிவிய... எல்லாரோட characterization ம் அருமை... அதிலும் கிஷோர்.... சான்சேயில்ல... Lovely person... உண்மையாவே இது உங்களோட ரெண்டாவது கதைதானா..? கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணாக்கூட நம்ப முடியாது... ரொம்ப ஆவலோட உங்க அடுத்த கதைய எதிர்பாக்குறேன்..
Hi Samyuktha super.ரொம்ப அருமையான கதை. நிதா, கிஷோர் உணர்வுகளை நீங்கள் வடித்த விதம் அருமை. உங்கள் கதையுடன் இத்தனை நாட்கள் பயணித்துவிட்டோம். அடுத்த கதையோட சீக்கிரம் வாங்க. waiting
ஹாய் ராஜி உங்கள் கருத்துக்களுக்கும், விமர்சனத்திற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றிப்பா... முடிந்த வரை விரைவில் அடுத்த கதையைக் கொடுக்க முயற்சிக்கிறேன்...
ஹாய் ராதா விஸ்வா உங்களுடைய கருத்துக்களுக்கு மிக்க நன்றி... சில நேரங்களில் தண்டனையால் திருத்த முடியாதவர்களை அன்பு திருத்தலாம்...
ஹாய் vai sri உங்களுடைய கருத்துக்களுக்கு மிக்க நன்றிப்பா... விரைவில் அடுத்த கதையைக் கொடுக்க முயற்சிக்கிறேன்...
வாவ்..வாவ்...வாவ்...சொல்ல வார்த்தைகள் இல்லை என்னிடம்...அழகான இதமான காதல் பெண் நிவேதா....அன்புக்கு அடிமையாகும் அழகான ஆண்மக கிஷோர்....ரொம்ப ரொம்ப அருமை யூகி....அதுவும் நிவேதாவின் மன உணர்வுகளை நீங்க சொன்னவிதம்...அப்படியே அச்சா பதிஞ்சிருக்கு என் மனதில்...பெரியமா பத்தி என்ன சொல்றது...இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்...கிஷோர்....மிக நல்ல கணவன் காதலன்...நிவேதா...காதலை மட்டுமே சுவாசிக்கும் ஒரு காதல் பறவை...அதுவும் அவ ஒவ்வொரு பொருளா கிஷோரிடம் காட்டி அதற்க்கு விளக்கம் சொல்லும் இடம்...அவளின் அன்பின் ஆழத்தை காட்ட வேற எதுவும் தேவை இல்லை....எவ்வளவு அருமையா எழுதி இருக்கீங்க..சூப்பர்....ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு யூகி...
பதிலளிநீக்குஅடுத்த கதையோட வேகமா வாங்க....
வாழ்த்துக்கள் சம்யுக்தா..... சீக்கிரம் படிச்சுட்டு வந்து என் கருத்துக்களை பதிவிடுகிறேன்.....
பதிலளிநீக்குஹாய் நிதா
பதிலளிநீக்குஉங்களது கருத்துக்களுக்கு மிக்க நன்றி
ஹாய் பிரியா
நன்றிப்பா... முழு நாவலுக்கான லிங்க் கொடுத்து விடுகிறேன். அதன் பின் படியுங்கள்.
Hi Shamuktha,
பதிலளிநீக்குUngloada story romba romba nalla irunthutha next storyikku waiting.
ஹாய் சம்யுக்தா ....
பதிலளிநீக்குஎனக்கு உங்களோட இரு துருவங்கள் ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது... அதனாலேயே இந்தக் கதையை ரொம்ப ஆர்வமா எதிர்பார்த்து படிக்க ஆரம்பிச்சேன்... அருமையான கதை ... அத நீங்க எழுதின விதம் அதைவிட அருமை... நிவியோடவே இருந்தாப்ல ஒரு feeling.. கண்டிப்பா நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன் நிவிய...
எல்லாரோட characterization ம் அருமை... அதிலும் கிஷோர்.... சான்சேயில்ல... Lovely person...
உண்மையாவே இது உங்களோட ரெண்டாவது கதைதானா..?
கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணாக்கூட நம்ப முடியாது...
ரொம்ப ஆவலோட உங்க அடுத்த கதைய எதிர்பாக்குறேன்..
1st episode impossible findnu varuthu eppadi padikirathu samyu...full link epo theruvinga?
பதிலளிநீக்குromba arumaiyaana story! nivi and kishore voda feelings ellam appadiye padama neril parpathu pol irunthathu. aana nivei periyamma ethuvum punishment illaiyaa? avanga panninathu thappu thane?ok vidudalam avanga ponne ezhanthu irukkanga thana?
பதிலளிநீக்குHi Samyuktha
பதிலளிநீக்குsuper.ரொம்ப அருமையான கதை. நிதா, கிஷோர் உணர்வுகளை நீங்கள் வடித்த விதம் அருமை. உங்கள் கதையுடன் இத்தனை நாட்கள் பயணித்துவிட்டோம். அடுத்த கதையோட சீக்கிரம் வாங்க. waiting
ஹாய் கீதா
பதிலளிநீக்குமிக்க நன்றி...
ஹாய் ராஜி
உங்கள் கருத்துக்களுக்கும், விமர்சனத்திற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றிப்பா... முடிந்த வரை விரைவில் அடுத்த கதையைக் கொடுக்க முயற்சிக்கிறேன்...
ஹாய் ராதா விஸ்வா
உங்களுடைய கருத்துக்களுக்கு மிக்க நன்றி... சில நேரங்களில் தண்டனையால் திருத்த முடியாதவர்களை அன்பு திருத்தலாம்...
ஹாய் vai sri
உங்களுடைய கருத்துக்களுக்கு மிக்க நன்றிப்பா...
விரைவில் அடுத்த கதையைக் கொடுக்க முயற்சிக்கிறேன்...