வெள்ளி, 2 அக்டோபர், 2015

கண் தீண்டி உறைகிறேன் - 17வது அத்தியாயம்



8 கருத்துகள்:

  1. haii akka,

    romba nalaigu appram innaki thaan padika start panninen...

    atlast dharshugu KP'a pathi terinjiduchi... ini enna nadagum... krishna, darshuva purinjipana illa darshnu krishna'ga maariduvala...

    superaa pogutha akka.... (f) athuvum teena and darshnu combination nice...

    awaiting for your next UD.... weekly one UD'a ?????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாய் நித்யா,

      ரொம்ப நன்றிம்மா.
      தர்ஷினிதான் கிருஷ்ணாவைப் புரிஞ்சுப்பா.
      இப்போதைக்கு வாரத்துக்கு ஓர் அத்தியாயம்தான் கொடுத்திட்டிருக்கேன் நித்யா. எழுத முடியாதமாதிரி, ஏதாவது ஒண்ணு வந்துடுது.

      நீக்கு
  2. அச்சோ?? இது என்ன கிருஷ்ணாவோட
    பிளாஷ்பேக் இவ்வளவு மோசமா இருக்கு.
    15 நாள் வாழ்க்கை, டிஎன்ஏ,டெஸ்ட், அப்பா
    அம்மா இருவரும் கைவிட்ட நிலை,
    கொடுமை...தாத்தா மட்டும் இல்லை என்றால்
    அவ்வளவு தான். ...இந்த பதிவு ரொம்ப நல்லா
    இருக்கு. ..சுவாரசியம் அதிகம் ஆகிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துகளுக்கு ரொம்ப நன்றி மணிமேகலை.
      இந்தக் காலத்துல இது மாதிரியான் பிளாஷ் பேக் நிறையப் பார்க்கிறோம். பெற்றோரோட பிரிவாலையோ, புறக்கணிப்பாலயோ மனரீதியான பிரச்சனைகளோட வளர்ற குழந்தைகள் அதிகமாயிட்டே இருக்காங்க.

      நீக்கு
    2. உங்களைப் போல, தொடர்ந்து பின்னூட்டமிடுவதே பெரிய விஷயம் மணிமேகலை. அதற்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும். :)

      நீக்கு
  3. ஹாய் சிஸ்டர்,
    நன்றி எழுத மறந்துட்டேன்,
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சம்யுக்தா ,
      கேபியின் இறுக்கத்தின் காரணம் அவனின் பெற்றோர்களின் சுயநல முடிவு. ஒரு விதத்தில் அவனுக்கு கொஞ்சம அதிர்ஷ்டம் உள்ளது . அவனுக்காக தாத்தா என்ற ஒரு உறவு உலகத்தில் உள்ளது , இல்லையெனில் பரிதாப வாழ்வு வாழ்ந்து இருப்பான்..

      அவனின் கூட்டுலிருந்து எப்படி
      தர்ஷு அவனை தன் வழிக்குக் கொண்டு வரப் போகிறாளோ!
      கண்டிபாக கேபி ஒரு ருத்ரதாண்டவம் ஆட போகிறான், அவள் விலகிப் போகும் போது இவன் யாசிப்பான் அவள் பத்ரக்காளி அவதாரத்தில் ஒரு நர்த்தனம் பிடிப்பாள். பார்க்க ஆவலாக உள்ளேன் !!!!

      அன்புடன்
      Jass

      நீக்கு
    2. வணக்கம் ஜாஸ்

      நீங்கள் சொல்வது உண்மைதான். யாரும் இல்லாமல் வாழ்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.

      ருத்ரதாண்டவமெல்லாம் எனக்கு எழுத வராது ஜாஸ்.
      எக்ஸ்ட்டீம் எமோஷன் எழுத எப்பவுமே திணறுவேன்.
      ஒரு வேளை, நான் ரொம்பவுமே கூல் ரகமாக இருப்பதால் கூட இருக்கலாம்.ஹ ஹ ஹா.
      பத்ரகாளி அவதாரம் எடுக்காமலேயே கிருஷ்ணாவைச் சரிக்கட்டும் வழியை தர்ஷினிக்குக் கற்றுக் கொடுக்கலாமென்று இருக்கிறேன்.

      நீக்கு