வியாழன், 27 ஆகஸ்ட், 2015

கண் தீண்டி உறைகிறேன் - பத்தாவது அத்தியாயம்



6 கருத்துகள்:

  1. சம்யுக்தா,
    அருமையா கதையை நகர்த்திக்கொண்டு செல்கிறீர்கள். இவனுக்கு திருமண பந்தத்தில் நம்பிக்கையே இல்லை (தன் பெற்றோரினால் ), அவளுக்கு தன் கனவுக்கு, படிப்பிற்கு தடையாய் இருக்கும் எதுவும் பிடிக்கவில்லை(அது தன் திருமணமாக இருந்தாலும்). இருவருக்கும் உள்ள பிடித்தமின்மையை மீறி எப்படி புரிதல் ஏற்படப் போகிறதென்று என்று எதிர்பார்ப்பை கூட்டி விட்டீர்கள்.

    உங்கள் கதைகளில் பிடித்ததே கதாப்பாத்திரங்களின் பக்குவமான படைப்பே. முசுடு, அகங்காரம், திமிர் பிடித்தவர்கள், வெகுளி....இப்படி எப்படிப்பட்டவர்களாக இருப்பினும் அதை எல்லாம் மீறி ஒரு maturity இருக்கும். அது எனக்கு ரொம்ப பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதணும்னு சொல்லி எதையோ எழுதறேன்னு என் மனசு சொல்லும் போது, உங்களுடைய கமெண்ட் பெரிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கு ரதி.

      அதுவுமில்லாமல், இரண்டாம் பாதிதான் நன்றாக இருக்கும்னு நினைத்தேன். முதல் பாதியே உங்களுக்குப் பிடித்தது மகிழ்ச்சியைக் கொடுக்குது.

      கருத்துகளுக்கு மிக்க நன்றி ரதி.

      நீக்கு
  2. ரொம்ப நன்றி சிஸ்டர் ,
    இனிமே இரண்டு பேரும் சேர்ந்து இருக்க போறாங்க.
    தாத்தா அவங்க கூட போறாங்க.
    ஆவலுடன் படிக்க காத்திருக்கிறேன்.
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுடைய ஆவலைத் தெரிவித்ததற்கு மிக்க நன்றி மணிமேகலை. இரண்டு பேரும் சேர்ந்து ஓரளவு பேசிப் பழக இரண்டு அத்தியாயமாவது ஆகும்னு நினைக்கிறேன்,

      நீக்கு
  3. ஹாய் சிஸ்டர்
    நலமா இருக்கிங்களா,
    ஒரு வாரம் ஆச்சு நோ பதிவு. (மீ )பாவம்
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களோட ஆர்வத்தைப் பார்த்த பிறகுதான், விடாப்பிடியா டைப் பண்ண ஆரம்பிச்சேன். ஏழு பக்கம்தானான்னு கேட்காதீங்க. அடுத்த அத்தியாயமும் சேர்த்து அடிக்கப் போறேன். முடிந்தால் இன்னைக்கே போஸ்ட் பண்ணிடறேன்.

      நீக்கு