ஞாயிறு, 3 ஜனவரி, 2016

கண் தீண்டி உறைகிறேன் - இறுதி அத்தியாயம்

http://en.calameo.com/read/002883469dc3e9c467e5b

கதையோடு பயணம் செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி! நீண்ட இடைவெளியென்பதால், என்னென்ன எழுதியிருக்கிறேனென்பதே நினைவில் இல்லை. கண்களில் பட்ட குறைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.  முழு லிங்க் கொடுக்கும் போது மாற்றம் செய்ய உதவியாக இருக்கும். நன்றி!

வெள்ளி, 1 ஜனவரி, 2016

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
நீண்ட காலமாகக் காத்திருக்க வைத்து,  உங்களின் பொறுமையைச் சோதிக்கும் வகையில் எழுதிக் கொண்டிருக்கும் கண் தீண்டி உறைகிறேன் கதையின் இறுதிப் பகுதிக்கு இன்னும் ஒரு அத்தியாயமே எஞ்சியிருக்கும் நிலையில்,
35 வது அத்தியாயம்
http://en.calameo.com/read/002883469e446f6ccc8b4


வியாழன், 31 டிசம்பர், 2015

வியாழன், 24 டிசம்பர், 2015

கண் தீண்டி உறைகிறேன்  - 33 வது அத்தியாயம்



புதன், 16 டிசம்பர், 2015

எப்போதுதான் கதை முடியுமோ என்று சலிப்போடு பலர் கேட்டாலும், சற்றே நீண்ட இடைவெளி விட வேண்டிய சூழ்நிலை. இப்போதைக்கு எழுதி வைத்திருந்த 32வது அத்தியாயத்தைப் பதிவிட்டுச் செல்கிறேன். மின்னஞ்சல்களையும், கருத்துகளையும் இன்னும் படித்துப் பார்க்கவில்லை. திங்கட்கிழமையன்றுதான் என்னால் பதிலளிக்க இயலும். உங்கள் பொறுமையைச் சோதிப்பதற்கு மன்னிப்பீர்களாக.

32வது அத்தியாயம்