ஞாயிறு, 3 ஜனவரி, 2016

கண் தீண்டி உறைகிறேன் - இறுதி அத்தியாயம்

http://en.calameo.com/read/002883469dc3e9c467e5b

கதையோடு பயணம் செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி! நீண்ட இடைவெளியென்பதால், என்னென்ன எழுதியிருக்கிறேனென்பதே நினைவில் இல்லை. கண்களில் பட்ட குறைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.  முழு லிங்க் கொடுக்கும் போது மாற்றம் செய்ய உதவியாக இருக்கும். நன்றி!

17 கருத்துகள்:

  1. Hi Samyuktha,

    Thanks for a very beautiful story.

    Very very interesting to know about ocean and life around sea and sea animals.

    I really like Krishna character.

    Expecting another nice story from you.

    Nagalakshmi.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாய் நாகலஷ்மி

      கருத்துகளுக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றிப்பா. கிருஷ்ணாவை நிறையப் பேர் திட்டிக் கொண்டிருந்தார்கள். நீங்களாவது பிடித்திருப்பதாகச் சொன்னீர்களே. ஹ ஹ ஹா. நன்றி.

      பொங்கல் விழா முடிந்த பிறகு, அடுத்த கதையோடு வருகிறேன்.

      நீக்கு
  2. ஹாய் சிஸ்டர்,
    சூப்பர். ..மிகவும் மகிழ்ச்சியான முடிவு.
    ஒரு சின்ன வேண்டுகோள்,
    36 பதிவுகளில் இருவரும் சேர்ந்து பேசி தங்கள் அன்பை வெளிப்படுத்தும் பதிவு குறைவு.
    தர்க்ஷினி கிட்ட கிருஷ்ணா இன்னும்
    பேச வேண்டும். .என்று ஆசையாக இருக்கிறது. .
    முழு பதிவு போடும் போது முடிந்தால்
    10 பக்கம் ....இருவருடைய உரையாடல்.

    பதிலளிநீக்கு
  3. சேர்த்து தாங்க பிளீஸ். .
    முழு பதிவு போட்ட உடனே
    மீண்டும் படிக்க ஆசையா இருக்கு.
    மிகவும் நன்றி. ..வித்யாசமான கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாய் மணிமேகலை...

      ஆஹா! கிருஷ்ணாவைப் பத்துப் பக்கம் பேச வைப்பதா! பெரிய சவாலைக் கொடுத்தது போலிருக்கிறது. ஹஹஹா. விளையாட்டிற்குச் சொன்னேன். இப்படித்தான் முடிக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். முயன்று பார்க்கிறேன். இல்லையென்றால் முன் பகுதிகளில் அவனுடைய உரையாடல்களையும், மாற்றங்களையும் சில இடங்களில் அதிகப்படுத்திகிறேன்பா.

      கருத்துகளுக்கு மிக்க நன்றி மணிமேகலை.

      நீக்கு
  4. Hi samyu
    Congrats for the awesome story. We got lot of new information regarding sea surfing and about sea animals. Dharshini character was very good. I loved her characterisation. I also have the same opinion as like manimegalai. Waiting for the full link. Thanks kanchana devi.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாய் காஞ்சனா...

      தங்களுடைய வரவிற்கும், கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றிப்பா. நீங்களும் கிருஷ்ணாவைப் பேச வைக்க வேண்டுமென்கிறீர்களா... ஹ ஹ ஹா. முயற்சிக்கிறேன்பா.

      நீக்கு
  5. samyu very nice story.
    more informative.learnt a lot about oceanography .
    krisna and dharshu -unlike poles attract each other.
    krishna -an introvert and dharshu-an extovert.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துகளைப் பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி சாவித்ரி. எதிர் துருவங்கள் ஒரே விஷயத்தில் ஈடுபாடு காட்டியதால், அதிகமாக ஈர்த்துக் கொண்டன. ஹ ஹ ஹா.

      நீக்கு
  6. Please publish all your stories so that they can be kept as a treasure with us forever.
    congrats for having given such a wonderful story.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! இதற்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியலைங்க. இந்த அளவிற்கு உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சிப்பா. புத்தக வெளியீடு பற்றி இன்னும் யோசிக்கவில்லை. இந்த வருஷத்துக்குள்ள எப்படியாவது யோசிச்சிடறேன். நன்றி சாவித்ரி.

      நீக்கு
  7. ஹாய் சங்கரி...

    வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றிங்க. இந்தக் கதைக்காக நான் சிரமப்படலைப்பா. கடல் மீது எனக்கும் நிறையக் காதல். அதனால், என் மனதிலிருக்கும் சில தகவல்களைச் சேர்த்தேன். உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சிபா.

    மனதில் பட்டதைத் தயங்காமல் சொல்லுங்க. உங்களைப் போல கருத்து சொல்பவர்களாலதான் எங்களைப் போன்றவர்கள் தவறுகளைச் சரி செய்ய முடியும். கடைசி அத்தியாயங்களைக் கொஞ்சம் மாற்றத் துவங்கியிருக்கிறேன். அதுவும் சரிவரலைன்னா, நிச்சயம் நீங்கள் சொன்னதுபோல எபிலாக் கொடுக்க முயற்சி பண்றேன்.

    மிக்க நன்றி சங்கரி.

    பதிலளிநீக்கு
  8. Samyuktha, A very good story! Awesome writing! Thanks for the information on sea! Very fascinating. I had scuba diving experience recently and it was a great experience. A very different story, both narration wise and characterization wise. Wish Krishna spoke more at the end. I read the full story on calameo. Do you have an epilogue or a re-written last episode where Krishna speaks more? I read a few other stories: vidiyal, mayathoorigai. Very good writing! Felt good after reading. Good luck!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி ஷர்மிளா. கிருஷ்ணாவை எபிலாக்கில்தான் கொஞ்சம் பேச வைக்க நினைத்திருக்கிறேன்பா. பாதி எழுதிவிட்டு, புத்தகம் போடும் போது மீதியை எழுதிக் கொள்ளலாமென்று வைத்துவிட்டேன். அதில்கூட, குழந்தையிடம்தான் அதிகம் பேசுவான், தர்ஷினியிடம் ரொமான்ஸும், அவளுக்காகப் பார்த்துப் பார்த்துச் செய்யும் செயல்களும்தான் அதிகம் இருக்கும். வேற வழியே இல்லை. கிருஷ்ணா கடைசி வரை கிருஷ்ணாதான். ஹ ஹ ஹா.

      நீக்கு
  9. Hats off mam. Romba arumaiyana story kan theendi uraikren. Night fulla thungaa paduchen. Super madam. Kadal pathi romba visayagala theyrunchuka mudinchathu. Ipa nanum kadal pathi inum theyrinchuka virumburen. Avalo arumai. Krishna john tharshini thatha elarumae super. Enoda favorite story ithu. Inum neega pudhu visayagala pathi solanum. Thanks lot mam arumaiyana storya kuduthathuku. Congrats mam

    பதிலளிநீக்கு