வெள்ளி, 4 மார்ச், 2016

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அடுத்த கதையோடு வந்திருக்கிறேன் நண்பர்களே! டிடர்மினிஸத்திற்கும், பாசிபிளிஸத்திற்குமான முரண்பாடுகளைக் கொண்ட நாயக நாயகிகளோடு பயணிக்கும் கமர்ஷியல் வகையறாக் கதையென்றாலும், காதல் இரண்டாம்பட்சமாகவே இருக்கும். விவசாயமும், இயற்கையும் முதன்மையானவையாக இருக்கும்.

எழுத வேண்டுமென்ற ஆர்வத்தை வலிய வரவழைத்துக் கொண்டு எழுதுவதால், அடுத்தடுத்த அத்தியாயங்களை உடனடியாக எழுதி முடிப்பேனா என்பது தெரியவில்லை. அதனால், அவ்வப்போது மின்னஞ்சலில் வந்து திட்டிச் செல்பவர்கள், கதை முடிந்த பின்னர் படியுங்கள். 

நிறைகளைவிட குறைகளைச் சுட்டிக் காட்டும்போதுதான் எழுத்தாளரின் எழுத்து மெருகேறுகிறது. அதனால், தொடர்ந்து வாசிப்பவர்கள், தயங்காமல் நிறைகளோடு குறைகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

                      கார்கால மேகங்கள் – அத்தியாயம் 1


10 கருத்துகள்:

  1. Hai..
    Almost daily unga blog check panuven. Wow inaiku sema surprise.. Indha storyum supera amaya valthukal.. Take care

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆவலுடன் காத்திருந்து படிப்பதற்கும், வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி எழில் அரசி. :)

      நீக்கு
  2. Hai samyu, kathai aarambhamey asathal. neengal niraikudam. ungalidam kurai yethu.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹ ஹ ஹா.. இப்படிச் சொல்றதெல்லாம் அனியாயம் கீதா. ரொம்ப நன்றிப்பா.

      நீக்கு
  3. வாங்க சம்யுக்தா, எப்ப வருவீங்கன்னு காத்திக்கிட்டு இருந்தோம்.

    நல்ல தொடக்கம். விவசாயத்த கதை களமா எடுத்திருக்கீங்க. கதையோட சேர்த்து விவசாயம் சம்பந்தப்பட்ட கருத்து பரிமாறளையும் எதிர் நோக்கி காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரதி வாங்க, ஆவலோட காத்திருந்ததற்கும், கருத்துத் தெரிவித்ததற்கும் நன்றிப்பா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. நன்றி காஞ்சனா. மகளிர் தினம் முடிஞ்சிருந்தாலும் உங்களுக்கும் வாழ்த்துகள்பா.

      நீக்கு
  5. Hi samyuktha
    see u again with your nice story . thank you so much

    பதிலளிநீக்கு