வெள்ளி, 25 ஜூலை, 2014

விடியல் நாவலுக்கு வரவேற்பையும், கருத்துக்களையும் தெரிவித்த அனைவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

எனது அடுத்த நாவல் கரை தொடும் அலைகள்

சமூகப் பிரச்சனைகளை எழுதினாலே காத தூரம் ஓடும் என் தோழிகளுக்காக இந்த நாவல்...

காதலின் உணர்வுகளைத் தவிர வேறெந்தத் தகவலையும் எழுதும் எண்ணம் இப்போதைக்கு இல்லை...

பல முறை படித்துப் பழக்கப்பட்ட உறவின் பிரிவைக் கதைக்கருவாக வைத்து எழுதப்போகும் எளிமையான கதை...

கரை தொடும் அலைகள் - முதல் அத்தியாயம்

http://en.calameo.com/read/002883469c6a901e79aa2

2 கருத்துகள்: