Samyu, super... Mithu ku ippo thaan Ava thavaru puriyudhu... Shyam eppadi feel panni irupan ivaloda paaramugathaal nu silenta irundhu puriyavechutaan...
Ha ha .. Romba seekiram kettuta Mithu nee... Un fault illa adhu manufacturing defect... Un thoughts la vidaiyal thavira Vera illa.. And unnoda andha character than has attracted Shyam in the first place....
Samyu , finishing nerungitoma??
I can't find fault in the ud's so far... Ur style is short and crisp... Great skill in conveying the thought and bringing the feel with minimal words...
I'm sure you have researched this topic of acid victims in great length .. So if no hassle pls do give list of organisations , help line etc in the end as an index...
Oru Tamil novel il adhu thevai illai thaan ... But oru social malady pathy neenga deal seiyum bothu kodukallam nu thonudhu ...
சம்யுக்தா மேடம், ரொம்ப அருமையா எழுதறீங்க.... just 2 days before, இன்னொரு தோழி சொல்லி உங்களோட 'மாயத்தூரிகை' படித்தேன்... பிறகு, தேடித்தேடி இருதுருவங்களையும் கண்டுபிடித்து படித்து விட்டேன்... both superb, but, I had to download the novels, I apologize... will buy them during my next visit... விடியலும் latest episode வரை படித்துவிட்டேன்..... excellent writing and style... :) :) :)
உங்களோட கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றிங்க... ஆசிட் அட்டாக் பத்தின ஒரு டாகுமெண்ட்ரி பார்த்ததோட தாக்கத்தைத் தான் இந்தக் கதையில சேர்த்து எழுதினேன்... இது ரொமான்ஸ் பாதி விழிப்புணர்வு பாதி வகை கதைங்கறதால வானதியோட உணர்வுகளையும், ஆசிட் அட்டாக்கோட தாக்கங்களையும் குறைவா சொல்லி நிறுத்திட்டேன்... சில மாசங்கள் கழிச்சு வானதியை மையமா வச்சு ஒரு சமூக நாவல் எழுதும் போத் நிச்சயம் நீங்க சொல்ற தகவலகளைத் தருவேன்... நன்றி...
Your each and every story has got a different story line. I really love to read your stories. Your stories are not just a time pass, but you sometimes bring the other side of our society. This shows your social responsibility. Hats off to you Samyu. ALL THE BEST FOR YOUR FUTURE STORIES............
உங்களுடைய எல்லா நாவல்களும் சிறப்பாக உள்ளது.நான் உங்கள் எழுத்துக்களின் தீவிர ரசிகை.உங்களுடைய கதைகளை படிக்கும் போது நான் பல புதிய விடயங்களை அறிந்து கொள்கின்றேன்.இன்னும் உங்களிடம் இருந்து புதிய கதைகளை எதிர் பார்க்கின்றேன்.
Hats off for your hard work in your novel "kan theendi uraikiren". Expressed so beautifully. Mam, where did you get the inspiration of oceanography. Expecting novels with theme of other fields also. So nice.
Samyu, super... Mithu ku ippo thaan Ava thavaru puriyudhu... Shyam eppadi feel panni irupan ivaloda paaramugathaal nu silenta irundhu puriyavechutaan...
பதிலளிநீக்குHa ha .. Romba seekiram kettuta Mithu nee... Un fault illa adhu manufacturing defect... Un thoughts la vidaiyal thavira Vera illa.. And unnoda andha character than has attracted Shyam in the first place....
Samyu , finishing nerungitoma??
I can't find fault in the ud's so far... Ur style is short and crisp... Great skill in conveying the thought and bringing the feel with minimal words...
I'm sure you have researched this topic of acid victims in great length .. So if no hassle pls do give list of organisations , help line etc in the end as an index...
Oru Tamil novel il adhu thevai illai thaan ... But oru social malady pathy neenga deal seiyum bothu kodukallam nu thonudhu ...
New Interesting Novels i have never read this novels its very interesting one informative one nice read online
நீக்குசம்யுக்தா மேடம், ரொம்ப அருமையா எழுதறீங்க.... just 2 days before, இன்னொரு தோழி சொல்லி உங்களோட 'மாயத்தூரிகை' படித்தேன்... பிறகு, தேடித்தேடி இருதுருவங்களையும் கண்டுபிடித்து படித்து விட்டேன்... both superb, but, I had to download the novels, I apologize... will buy them during my next visit...
பதிலளிநீக்குவிடியலும் latest episode வரை படித்துவிட்டேன்..... excellent writing and style... :) :) :)
ஹாய் மாயா...
பதிலளிநீக்குஉங்களோட கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றிங்க...
ஆசிட் அட்டாக் பத்தின ஒரு டாகுமெண்ட்ரி பார்த்ததோட தாக்கத்தைத் தான் இந்தக் கதையில சேர்த்து எழுதினேன்... இது ரொமான்ஸ் பாதி விழிப்புணர்வு பாதி வகை கதைங்கறதால வானதியோட உணர்வுகளையும், ஆசிட் அட்டாக்கோட தாக்கங்களையும் குறைவா சொல்லி நிறுத்திட்டேன்... சில மாசங்கள் கழிச்சு வானதியை மையமா வச்சு ஒரு சமூக நாவல் எழுதும் போத் நிச்சயம் நீங்க சொல்ற தகவலகளைத் தருவேன்... நன்றி...
ஹாய் பொற்செல்வி
பதிலளிநீக்குஉங்களோட பாராட்டுக்களுக்கு மிக்க நன்றிங்க... மேடம்னெல்லாம் சொல்லாதீங்க... சாதாரணமா பேர் சொல்லியே சொல்லுங்க... என்னோட கதைகளை நானே டவுன்லோட் பண்ற ஆப்ஷன் தந்திருக்கேன்... புத்தகமா வராததால நீங்க ஆன்லைன்லதான் படிச்சாகணும்... தாராளமா டவுன்லோட் பண்ணிப் படிங்க...
மாயா,
பதிலளிநீக்குநாளைக்கு கதையை முடிச்சிடுவேன் மாயா... அதை சொல்ல மறந்திட்டேன்... இன்னும் ரெண்டு அத்தியாயங்கள்தான் இருக்கு
Hai Samyu,
பதிலளிநீக்குYour each and every story has got a different story line. I really love to read your stories. Your stories are not just a time pass, but you sometimes bring the other side of our society. This shows your social responsibility. Hats off to you Samyu. ALL THE BEST FOR YOUR FUTURE STORIES............
ஹாய் சுஜாதா...
நீக்குஉங்களுடைய வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க மிக்க நன்றிப்பா. ஊக்கப்படுத்தியது உற்சாகமாக இருக்கிறது சுஜாதா.
நன்றி
thank u samyu for ur novels
பதிலளிநீக்குsamyu pl send kan theendi uraigindren to my pm banuagri1@gmail.com
பதிலளிநீக்குHi samuktha how to read your novels, it is in calmeo or picasa.
பதிலளிநீக்குThanks samyukthas for all ur novels.ur way of writing is so sweet and unique,please continue.
பதிலளிநீக்குஉங்களுடைய எல்லா நாவல்களும் சிறப்பாக உள்ளது.நான் உங்கள் எழுத்துக்களின் தீவிர ரசிகை.உங்களுடைய கதைகளை படிக்கும் போது நான் பல புதிய விடயங்களை அறிந்து கொள்கின்றேன்.இன்னும் உங்களிடம் இருந்து புதிய கதைகளை எதிர் பார்க்கின்றேன்.
பதிலளிநீக்குMadam
பதிலளிநீக்குடல்ஹௌசியின் ஆரஞ்சு இரவு கவிதைத் தொகுப்பு தங்களுடையதா
What Happened to you Samyuktha?
பதிலளிநீக்குAre you fine,no updates for karkalla Megangal.
Hi samyu,
பதிலளிநீக்குCan u please re-run kan theendi uraigiraen novel,
Thanks
உங்கள் நாவல் எங்களுக்கு தேவை படுகிறதே மேடம். கிடைக்குமா?
பதிலளிநீக்குNo:9842975957
அழகான கதைகள்...
பதிலளிநீக்குஎனக்கு மிகவும் பிடிக்கும் உங்க நாவல்... அதுவும் கண் தீண்டி உறைகிறேன்... மாய தூரிகை ரொம்ப பிடிக்கும்...
எனக்கு உங்கள் கதைகள் அனைத்தும் மிகவும் பிடிக்கும். மாயதூரிகை அதிதி மிகவும் பிடிக்கும்
பதிலளிநீக்குHats off for your hard work in your novel "kan theendi uraikiren". Expressed so beautifully. Mam, where did you get the inspiration of oceanography. Expecting novels with theme of other fields also. So nice.
பதிலளிநீக்கு👑👌
பதிலளிநீக்குNece novels to read online I like to read more Novels and interesting one also
பதிலளிநீக்குஎனக்கு உங்கள் கதைகள் அனைத்தும் மிகவும் பிடிக்கும்.
பதிலளிநீக்கு