செவ்வாய், 17 ஜூன், 2014

விடியல் -12வது அத்தியாயம்

http://en.calameo.com/read/002883469d7b5624a4955

3 கருத்துகள்:

  1. சம்யு , மனதை தொட்ட ud ....

    ஆசிட் வீச்சில் பாதிக்க பட்டவர் வேதனை மட்டும் அல்ல எப்படி அவங்களுக்கு கொடுக்க வேண்டிய முதலுதவி , இப்படி ஒரு organisation பற்றிய விவரம் சொன்னது ரொம்ப நல்லா இருக்கு ....

    அந்த idiot மேலயும் ஆசிட் ஊதினாங்கள ... சூப்பர் .... தப்பு தான் சந்தோஷப்படறது ...ஆனா இப்படி உடனுக்குடன் தண்டனை கிடைச்சா தான் பயப்படுவாங்க .... கண்ணுக்கு ,கண் தான் நம்ம நாட்டில் குற்றம் குறைய செய்யும் ....

    thanks for அ good ud .....

    பதிலளிநீக்கு
  2. சம்யு
    இந்த இரண்டு udயும் படிக்க ரொம்ப கஷ்டமாய் இருந்தது. acid வீசுகிரவர்களுகும் தண்டனை கடுமையை இருக்கணும். அதற்கான தண்டனை அவங்க மேலேயும் acid வீசுவதுதான். அந்த ரௌடிக்கும் acid விழுந்தது சூப்பர்.

    பதிலளிநீக்கு
  3. ஹாய் மாயா

    மிக்க நன்றி... காலத்திற்கேற்ப குற்றங்கள் மாறும் போது தண்டனையும் கடுமையாகணும்பா... அதுவுமில்லாம மக்கள் மனசில மாற்றம் வரணும்..

    hai vai sri

    உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு