ஞாயிறு, 15 ஜூன், 2014

விடியல் - 11வது அத்தியாயம்

http://en.calameo.com/read/002883469d680612f044b

3 கருத்துகள்:

  1. சம்யுக்தா ...அப்டேட் சூப்பர் ..நிஜமா இந்த மாதிரி செயரவனுகளைநடு ரோட்டில் நிக்கவெச்சு சுடனும் ........அதை பாத்து மத்தவனுக செய்ய பயப்படனும் ..........நெஞ்சு கொதிக்குது ...........பூனைக்கு யார் மணி கட்டுவா ...........அதுவும் சின்ன பூக்களை கசக்கிய கொடூரனுக்கு கண்டிப்பா தண்டனை குடுத்தே ஆகணும் ......

    பதிலளிநீக்கு
  2. சம்யு , ரொம்ப கொடூரமான விஷயத்தை உங்க கதையில் கொண்டு வந்து இருக்கீங்க ....
    பாலியல் கொடுமை யே கொடூரம்னா அதிலும் இளம் சிறாருக்கு அக் கஷ்டத்தை தரவங்க கண்டிப்பா உயிரோடு இருக்கவே கூடாது .... சில நாடுகளில் தருவதுபோல் கடினமான தண்டனைகள் தரனும் அதுவும் தாமதம் இல்லாம ...

    ஐயோ ...என்ன இது வானதி மேல அசிட் அட்டாக் ...அச்சோ ..நீங்க அவள அழகு ன்னு வர்ணிக்கும் போது கூட இப்படி யோசிக்கலை... omg .... அழகும் ஆபத்தை கொடுக்குது ...

    இப்போ ஷாம் -மித்து ஜோடிக்கு என்ன ஆகா போகுது?

    பதிலளிநீக்கு
  3. hai Rameswari

    மிக்க நன்றி... பாலியல் வன்முறை அதிகமாயிட்டேதான் இருக்குங்க... கடுமையான தண்டனை வேணுங்க... உங்கள் கருத்துக்களுக்கு நன்றி

    ஹாய் மாயா

    மிக்க நன்றிப்பா... ஆசிட் வீச்சுக்கு ஆளான நிறையப் பொண்ணுங்களுக்கு அழகுதான் ஆபத்துங்க...

    பதிலளிநீக்கு