நண்பர்களே...
கார்கால மேகங்கள் நாவலைத் தொடரச் சொல்லி சிலர் மின்னஞ்சல் மூலம் தொடர்ந்து தொடர்பு கொண்டு வந்தீர்கள். சமீக காலமாக ஆன்லைனில் நான் அதிகம் வராத காரணத்தால், அனைவருக்கும் பதிலளிக்க முடியவில்லை. உரிய நேரத்தில் பதிலளிக்காததற்கு மன்னியுங்கள். உங்களின் ஆதரவிற்கும், காத்திருப்பிற்கும் என் மனமார்ந்த நன்றி!
கார்கால மேகங்கள் நாவலை பிளாக்கில் தொடராமல், நேரடியாகப் புத்தகமாக வெளியிட்டுள்ளேன். புத்தகத்தின் அட்டைப்படம் உங்களின் பார்வைக்கு...
Hi Samyuktha,
பதிலளிநீக்குHearty congratulations on book release. Can we buy the book online. If so, please mention the sites.
Warm Regards
நன்றி பிரியா.
நீக்குஉடுமலை, மெரினா, வீ கேன் மூன்று இடங்களிலும் புத்தகங்கள் கிடைக்கும்பா.
http://www.wecanshopping.com/products/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html
http://www.marinabooks.com/detailed?id=5%209541&name=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
சம்யு,
பதிலளிநீக்குபுத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்!
ஆனாலும் என் இந்த நீ.... ண்ட இடைவெளி??
அடிக்கடி தரிசனம் கிடைத்தால் நலம்;)
ரதி
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ரதி.
நீக்குஇந்தப் பக்கம் வருவதற்கு முயற்சி செய்தாலும் முடிவதில்லை. ஆன்லைன் வருவதற்கே ஆர்வமில்லாமல் போய்விட்டது. ஆப்லைனிலாவது எழுதலாமென்று எழுதிக் கொண்டிருக்கிறேன்.
Hi Samyu,
பதிலளிநீக்குWhat a surprise?
Congratulations on the book release.
Can we hope for a new novel from you in the new year. Miss reading your novels... Pls come back.
Wishing you a very Merry Christmas and the most wonderful New Year.
Regards
Maya
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் மாயா. உங்களுக்குப் பிடித்த மாயத்தூரிகையும் அச்சில் உள்ளது. ஆன்லைனில் எழுதுவது கிணற்றுத்தவளையைப் போல உணர வைக்கிறது, கொஞ்ச நாள் வெளி உலகையும் பார்த்துவிட்டு வருகிறேன்.
நீக்கு