ஞாயிறு, 10 டிசம்பர், 2017

நண்பர்களே...

கார்கால மேகங்கள் நாவலைத் தொடரச் சொல்லி சிலர் மின்னஞ்சல் மூலம் தொடர்ந்து தொடர்பு கொண்டு வந்தீர்கள். சமீக காலமாக ஆன்லைனில் நான் அதிகம் வராத காரணத்தால், அனைவருக்கும் பதிலளிக்க முடியவில்லை. உரிய நேரத்தில் பதிலளிக்காததற்கு மன்னியுங்கள். உங்களின் ஆதரவிற்கும், காத்திருப்பிற்கும் என் மனமார்ந்த நன்றி!

கார்கால மேகங்கள் நாவலை பிளாக்கில் தொடராமல், நேரடியாகப் புத்தகமாக வெளியிட்டுள்ளேன். புத்தகத்தின் அட்டைப்படம் உங்களின் பார்வைக்கு...