திங்கள், 22 செப்டம்பர், 2014

வெளியூர்ப் பயணத்தில் இருப்பதால் கரை தொடும் அலைகள்- முழு நாவலை என்னால் பதிவிட முடியவில்லை. 

படித்துப் படித்து சலித்த கதைக்கருவாலோ என்னவோ தவறுகளையும், பிழைகளையும் திருத்த எனக்கு ஆர்வமும் வரவில்லை. 

இனி, இது போல காதலை மட்டுமே மையமாக வைத்துக் கதைகளை எழுதுவதில்லை என்ற முடிவோடு, இன்னமும் கதையைப் படிக்கத் துவங்காதவர்களுக்காக திருத்தப்படாத முழுக் கதைக்கான லிங்க் கொடுக்கிறேன்.

கரை தொடும் அலைகள் -  http://en.calameo.com/read/0028834690363fbc588fb

பயணம் முடிந்து வீடு திரும்பப் பத்து நாட்களாகுமாதலால், அதன்பின்னர் அடுத்த கதை (தண்டாரணியம்)யைப் பதிவிடுகிறேன்.

2 கருத்துகள்:

  1. Hi Samyuktha

    Am vidhya... Ur a fantastic writer , I read all ur novels ..ur awesome writer..don't stop writing soft romantic novels...ur something unique..get back ur words..come back with good love subject..we love all ur novels..eagerly waiting


    Vidhyakarthi

    பதிலளிநீக்கு
  2. ஹாய் வித்யா,

    இப்படியெல்லாம் கமெண்ட் சொன்னா அடுத்த கதையைச் சொதப்பாமக் கொடுக்கணுமேன்னு சின்னதா பயம் வந்திடுது.:(

    உங்களோட பாராட்டுக்களுக்கு ரொம்ப நன்றி வித்யா.

    எதிர்பாராத விதமா என் மதர் இன் லா காலமாயிட்டதால ஆன்லைன் வரமுடியலை. எழுதணும்ங்கற எண்ணமும் தோணமாட்டேங்குது.

    எப்படியாவது இரண்டு நாட்களுக்குள்ள கதையைத் தொடங்க முயற்சி பண்றேன். முழுக்க முழுக்க லவ் ஸ்டோரி எதிர்பாக்காதீங்க.கொஞ்சம் வேற ஏதாவதும் சேர்த்து எழுதலாம்னு இருக்கேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு