வெளியூர்ப் பயணத்தில் இருப்பதால் கரை தொடும் அலைகள்- முழு நாவலை என்னால் பதிவிட முடியவில்லை.
படித்துப் படித்து சலித்த கதைக்கருவாலோ என்னவோ தவறுகளையும், பிழைகளையும் திருத்த எனக்கு ஆர்வமும் வரவில்லை.
இனி, இது போல காதலை மட்டுமே மையமாக வைத்துக் கதைகளை எழுதுவதில்லை என்ற முடிவோடு, இன்னமும் கதையைப் படிக்கத் துவங்காதவர்களுக்காக திருத்தப்படாத முழுக் கதைக்கான லிங்க் கொடுக்கிறேன்.
கரை தொடும் அலைகள் - http://en.calameo.com/read/0028834690363fbc588fb
பயணம் முடிந்து வீடு திரும்பப் பத்து நாட்களாகுமாதலால், அதன்பின்னர் அடுத்த கதை (தண்டாரணியம்)யைப் பதிவிடுகிறேன்.