சம்யு , ud நல்லா இருந்தது .... மித்து வே ஒரு tube லைட் ..இதில் இவங்க ஹரிஷ், ஷிவானி ku அனுமார் ..ஹ ஹ ஹா ...
ஷ்யாம் - ரொம்ப மோசம் ..ஆனாலும் இவ்ளோ மித்துவ சுத்த விட கூடாது ....
சம்யு , அசால்டா , பிளாஸ்டிக் பயன்பாடும் , அதனால் விளையும் தீமையும் ,ன்னு சமூக சிந்தனை தூண்டும் செய்தியை கதையில் நெய்துடீங்க ... உங்க முதல் கதையிலும் எனக்கு மிகவும் பிடித்ததே இது தான் .... ரொம்ப அழகா கொண்டு வரீங்க கதையை ...பாராட்டுக்கள்...
சம்யு , ud நல்லா இருந்தது ....
பதிலளிநீக்குமித்து வே ஒரு tube லைட் ..இதில் இவங்க ஹரிஷ், ஷிவானி ku அனுமார் ..ஹ ஹ ஹா ...
ஷ்யாம் - ரொம்ப மோசம் ..ஆனாலும் இவ்ளோ மித்துவ சுத்த விட கூடாது ....
சம்யு , அசால்டா , பிளாஸ்டிக் பயன்பாடும் , அதனால் விளையும் தீமையும் ,ன்னு சமூக சிந்தனை தூண்டும் செய்தியை கதையில் நெய்துடீங்க ... உங்க முதல் கதையிலும் எனக்கு மிகவும் பிடித்ததே இது தான் ....
ரொம்ப அழகா கொண்டு வரீங்க கதையை ...பாராட்டுக்கள்...
ஹாய் மாயா
பதிலளிநீக்குமிக்க நன்றிப்பா...