வணக்கம் சாம்யுக்தா, உங்கள் கதயைப் படிக்க தொடங்கினேன் இன்று. கதை சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் போகிறது. மதுவா இல்லை பத்திஜாவா என்று ஒரு ட்விஸ்ட் உள்ளது கதையில். கௌஷிக் கொஞ்சம் அழுத்தமான கதாபாத்திரப்படைப்புப் போல அதைவிட மது.. மாயாவின் சுட்டி தனமும் அவளுக்கு கௌஷிக்கிடம் இருக்கும் பிணைப்பு தாயிடம் பண்ணும் அடம் எல்லாமும் அழகான பதிவுகள். ஆவலுடன் அடுத்த பதிவுக்காக காத்துயிருக்கிறேன். அன்புடன் Jass
வணக்கம் சாம்யுக்தா,
பதிலளிநீக்குஉங்கள் கதயைப் படிக்க தொடங்கினேன் இன்று. கதை சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் போகிறது. மதுவா இல்லை பத்திஜாவா என்று ஒரு ட்விஸ்ட் உள்ளது கதையில். கௌஷிக் கொஞ்சம் அழுத்தமான கதாபாத்திரப்படைப்புப் போல அதைவிட மது..
மாயாவின் சுட்டி தனமும் அவளுக்கு கௌஷிக்கிடம் இருக்கும் பிணைப்பு தாயிடம் பண்ணும் அடம் எல்லாமும் அழகான பதிவுகள்.
ஆவலுடன் அடுத்த பதிவுக்காக காத்துயிருக்கிறேன்.
அன்புடன்
Jass