இரு துருவங்கள் --இது எழுதவிருக்கும் முதல் கதையாகும். ஆண்டாண்டு காலமாக திரைப்படங்களிலும், நாவல்களிலும் வந்த கதைக்கருதான். மாறுபட்ட கலாச்சாரத்தில் வாழும் இருவருக்குள்ளும் ஏற்படும் காதல் பற்றிய பொழுது போக்கிற்கான மென்மையான காதல் கதை. எளிமையான கதைக்குள் என் சிந்தனை விதைகளைத் தூவி என்னால் முடிந்தவரை முழுவடிவம்தர முயற்சிக்கிறேன். நிறை, குறைகளைச் சுட்டிக் காட்டி என் எழுத்துக்களை மேம்படுத்த உறுதுணையாக இருங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக