திங்கள், 10 பிப்ரவரி, 2014

என் முதல் நாவலுக்கு விமர்சனத்தையும், வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!

மாயத் தூரிகை....

நான் எழுத நினைத்திருக்கும் அடுத்த கதையாகும். பெண்ணின் மன உணர்வுகள் வெளிப்படும் விதத்தை வைத்து, கதையை நகர்த்தத் திட்டமிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் போது மட்டுமே பதிவிட முடியும். குறைந்த பட்சம் வாரம் இரண்டு அத்தியாயங்களை எழுத முயற்சிக்கிறேன்.

திங்கள், 3 பிப்ரவரி, 2014

இரு துருவங்கள்- முழு நாவல்

http://en.calameo.com/read/00288346972e59bb581b0

ஓரளவு தவறுகளை சரி செய்ய முயன்றுள்ளேன்...
தேவைப்பட்டவர்கள் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.... :)

சனி, 1 பிப்ரவரி, 2014

இரு துருவங்கள் இத்துடன் நிறைவு பெற்றது. தேவையான மாற்றங்கள் செய்து, இருக்கும் குறைகளை முடிந்தவரை நீக்கி, இன்னும் இரண்டு நாட்களில் முழுமையான நாவலைப் பதிவேற்றம் செய்கிறேன்.

நன்றி!!!
இரு துருவங்கள் - நிறைவுப் பகுதி

http://en.calameo.com/read/002883469bf8e1c635e24
இரு துருவங்கள் - 32 வது அத்தியாயம்

http://en.calameo.com/read/00288346965ec0ba1c524