சனி, 8 அக்டோபர், 2016

கார்கால மேகங்கள் - 18வது அத்தியாயம்15 கருத்துகள்:

 1. Samyuktha, nalamaa irukkingalaa? Romba naal indha pakkame kaanom. Vandhu oru hi aavadhu sollittu ponga, pls. UD tharaatti kooda paravaa illai.

  பதிலளிநீக்கு
 2. சம்யு,
  பொங்கல் நல்வாழ்த்துக்கள் !! நலமா இருக்கீங்களா ??

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாரி ரதி. இந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. நலமாக இருக்கிறேன். நீங்க எப்படி இருக்கீங்க? கொஞ்சம் இடைவெளி விட்டாலே எழுதும் ஆர்வம் குறைந்து விடும். என்னைப் போல நீண்ட இடைவெளி விட்டால் ஆர்வமே இல்லாமல் போய்விடுகிறது. அதற்கு நடுவில் புத்தகம் வெளியிடலாமென்று பிழை திருத்தும் வேலை, சரி பார்க்கும் வேலையில் அமர்ந்து விட்டேன். இனிமேல் தொடர்ந்து வருவேன்.

   நீக்கு
  2. Mannippaa.... kadhaasiriyargalidam pidikkaadha ore vaarthai mannippu :):p
   Thodarndhu unga thiriya paarthu update kaanama nondhutten. Enna aachunnum sollaama vittadhu oru padhattam.
   Ok nalamaa irukkinga , so ippa uds thodarndhu thaanga.

   நீக்கு
 3. Miga, miga thiramaiyana sila writers( samyuktha, tamil nivetha,manoramya) poandroar yezhuthuvathai vitu vilagi selvathu naam vaangi vantha varamaa? sabamaa?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாய் கீதா

   எப்படி இருக்கீங்க? தமிழ் நிவேதா எனக்கும் மிகப் பிடித்த எழுத்தாளர். நானுமே இவர்கள் இருவரின் புத்தகங்களையும் ஆவலுடன் எதிர்பார்ப்பேன்.

   ஹ ஹா ஆனா, உங்க கேள்விக்கு மட்டும் பதில் சொல்லாமப் போறேன்.

   நீக்கு
 4. Mam,I check your block regularly. But still no updates.Please come soon,we are really missing your presence.

  பதிலளிநீக்கு
 5. Your writing is beautiful.. Please continue writing

  பதிலளிநீக்கு
 6. ஹாய் பரணி, தீயா, கவிதா

  பல மாதங்கள் காத்திருக்க வைத்து விட்டுப் போய்விட்டேன். மன்னியுங்கள். இடைவெளி விட்டால் எழுதும் ஆர்வம் குறைந்து விடுகிறது. மூளையைக் கொஞ்சம் தூசி தட்டி விரைவில் அடுத்த அத்தியாயத்தைப் பதிவிடுகிறேன்.

  பதிலளிநீக்கு
 7. சம்யு,
  வாழ்த்துக்கள். நீங்கள் ஒவ்வொரு முறை கதையின் முடிவின் போது பதிப்பதற்கு அனுப்பும் போது உங்களுக்கு திருப்தி ஏற்படும் வகையில் சில மாற்றங்கள் செய்து அனுப்புவேன் என்று சொல்வதை பார்த்து நீங்கள் உங்கள் எல்லா கதைகளையம் ஏற்கனவே பதிவேற்றி விட்டீர்கள் என்று நினைத்தேன். நீங்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்திருப்பதை பார்த்தால் (என்னால் ) புரிந்துகொள்ள முடியாத ஏதோ ஒன்றை சாதித்து விட்டீர்கள் என்று உணர முடிகிறது. பாராட்டுக்கள்.

  மேன்மேலும் உங்கள் படைப்புகளை எதிர்நோக்கும்........
  ரதி

  பதிலளிநீக்கு